திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு மீண்டும் அதே திமுகவின் அடுத்த ஆட்சியில் விரிவு படுத்தப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீதான தமிழக அரசின் தடை தொடரும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக ஆட்சியில் எவ்வளவு கோடிகளை லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதித்தார்கள் என்று விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது.
மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாதத��ல் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?