அசரவைக்கும் நடிப்பில் சிகரம் எனத் திகழ்வதோடு, தனது #அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கி வருகிற அன்புச் சகோதரர் நடிகர் @Suriya_offl அவர்கள் இன்னும் பல உச்சங்களைத் தொட எனது மனம்நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
#HappyBirthdaySuriya@agaramvision