என் மகள் நான் இன்று போட்ட அரசியல் பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்ய சொல்லி விட்டாள்
இனிமேல் நீங்கள் அரசியல் பதிவு போடக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டாள்
டிவிட்டரில் என்னை ஃபாலோ செய்து இருக்கிறாள்..🙄
ஸாரி பிரண்ட்ஸ் குட் பை..😢
மேடைப் பேச்சாளர்களை தயார் செய்யும் அண்ணாமலை..!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் ஜூன் 19,20,21-ஆம் தேதிகளில் பயிற்சி நடைபெற உள்ளதாக அறிவிப்பு
#Annamalai | #Speakers | #PoliticalMovement
@scbjagadish இந்த அனில் கூதியனுக ரஜினிய மதிச்சு இருந்தா ரஜினி ரசிகன் விஜயன்னு 2021 ல இவனுக பேசுனதுக்கு சேர்ந்து அடிச்ச இருக்கலாம். அறிவில்லாத தற்குறி வச்சி என்ன செய்ய
@offl_Lawrence உங்களுக்கு எது சரின்னு படுதோ அத செய்ங்க தலைவர் யாரையும் எதிரியா நினைச்சது இல்ல. நீங்க எங்க இருந்தாலும் தலைவர் ஆசிர்வாதம் இருக்கும். ஆனா கவனமா இருங்க
எவ்வளவு நாள் தான்
படிச்சவங்க
#obey பண்ற இடத்தில்
இருக்கிறது
இனி மாற்றுவோம் 👍
#order
பண்ற இடத்தில் நன்கு படித்த முன்னாள் அதிகாரி
அதிகாரம் செய்யுற இடத்தில் இருந்தா தமிழ் நாடு சிறப்பாக இருக்கும் 🔥🔥
#annamalaiforTncm#weTheLeader