போல் நாராயணண் ஒப்பாரி வைக்கிறார். அடக்குமுறைக்கு பயந்து ஓடுங்கும் ஆரியக் கூட்டம் அல்ல, காலானை காலாள் உதைக்கும் திராவிடக் கூட்டம். போய் வரலாற்றை நன்றாக படித்துவிட்டு என்னோடு விவாதத்திற்கு வா.... நாங்கள் கலைஞரின் வளர்ப்பு 🔥🔥
@narayanantbjp 🤦♂️🤦♂️
#KalaignarForever 🖤❤️
தான் இருந்தார் என நாராயணணுக்கு தெரிந்திருக்கு��ா என்பதை வரலாற்று ஏடுகளை புரட்டினால் தான் தெரியும்..! எங்கள் தலைவர் கலைஞர் " ஆட்சியிலிருந்தாலும் சரி , இல்லையென்றாலும் சரி " தவறுகளை சுட்டிக்காட்டுவதையே வழக்கமாக கொண்டிருந்தவர். ஒநாய்களின் சொல்லாடலைக் கேட்டு நரிகள் ஒப்பாரி வைத்ததைப்
ரீட்டாமேரி என பல பெண்களை காவல்நிலையத்தில் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தும் போது நடந்தது எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் தான். இதனால் தான் தலைவர் கலைஞர் அப்போதே "காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது" எனக் கூறினார். மேலும்,தலைவர் கலைஞர் இப்படியான ஒரு தீம��பிழம்பை கக்கும் போது ஆட்சிக்கட்டிலில்
22-06-1992 அன்று மாலை தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி என்னும் குக்கிராமத்தில் பல பெண்களை வனத்துறையும், வருவாய்த்துறையும் காவல்துறையோடு இணைந்து வன்புணர்வு செய்தனர். இதனையும் வேடிக்கை ���ார்த்து ரசித்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. சிதம்பரம் பத்மினி, அத்தியூர் விஜயா, திண்டிவனம்
நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜீ மற்றும் மிஸ்ரா ஆகியோர் கிழமை மற்றும் உயர்நீதிமன்றத்திற்கு கண்டத்தை தெரிவித்தனர். இவ்வழக்கில் பிரிவு302 எந்த காவலர்கள் மீது பதியாததால் தூக்கு தண்டனையிலிருந்து தப்பி வெறும் பத்தாண்டு ஆண்டு தண்டனையோடு நிறுத்திவிட்டனர். இத்தோடு மட்டும் நின்று விட்டதா என்ன?
ப���்மினியின் கணவர் நந்த கோபால் காவலர்களின் கோரபிடியில் சிக்கி உயிரிழந்தார். இந்த குற்றத்தை விசாரிக்க ஜெயலலிதா அவர்கள் அப்போது SP Levelலில் இருந்த #லத்திகா_சரண் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். அக்குழு குற்றமே நடக்காது போன்று அறிக்கையை சமர்பித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற
ஒரு அப்பாவி பழங்குடியின பெண் பத்மினி மற்றும் அவரது கணவர் நந்தகோபாலை காண்டுமிராண்டித்தனமாக தாக்கினர் நான்கு காவலர்கள். பத்மினியின் பிறப்புறுப்பில் லத்தியை விட்டு எவ்வளவு ஆழம் இருக்கிறது என்றும் பார்த்தனர் அந்த காட்டுமிராண்டி காவலர்கள். இச்சம்பவத்தில் பொய் குற்றம் சாட்டப்பட்ட
அன்றைய காவல்துறையை முதல்வராக இருக்கும் போதே "ஈரல் குலை அழுவிட்டது என கண்டித்தார். ஏன் அப்படி அவர் சொன்னார��? என பாஜகவின் கூலிக்கு மாரடைக்கும் நாராயணனுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1992 மே மாதம் 30- ஆம் நாள் ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தை இருண்டகாலமாக்கிய நேரமது. அன்று மாலை
"தப்பு பண்றவங்களுக்கு பதவி, பணம், சாதின்னு நெறைய இருக்கு சார். பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதான இருக்கோம்"
ஜெய்பீம் படத்தில் பட்டாசாய் தெரிக்கும் வசனங்கள் இவை..
1996 காலகட்டத்தில் முதல்வராக இருந்த ��ங்கள் தத்துவத்தின் பிதாமகனான தலைவர் கலைஞர் ஆட்சியின் போது சட்டப்பேரைவையில்
காஞ்சி தந்த மன்னன், அறிவு நிறைந்த அண்ணன், பேரறிஞர் அண்ணாவை சாதி வாக்குகள் வேண்டி தரகுறைவாக விமர்சிப்பதை இந்த பெரியார் மண் நிராகரிக்கும் என்பதை தெரிவித்துகொள்கிறேன். சீமானும், அண்ணாமலையும் தங்கள் நாவை அடங்கியாள வேண்டும் என்பதை இத்தொடரின் வாயிலாக எச்சரிக்கிறேன்.
மேடையில் பேசும்போது மறைந்த தலைவர்களையோ அல்லது கட்சி தலைவர்களின் குடும்பத்தையோ ஆபாசமாக பேசுவதை இத்தமிழக மண் நிராகரிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சீமானின் அன்புத் தோழனும், அன்பான எதிரியுமான பாஜகவின் அடிபொறுக்கி அண்ணாமலை எங்கள் திராவிட வரலாற்றின் ரத்தசரித்திரமான
எங்கள் தலைவரையும், தலைவரின் குடும்பத்தையும் அழிக்காமல் விடமாட்டேன் என்று சபதம் பூண்டிய ஜெயலலிதாவின் வாழ்க்கை திமுகவை அழிக்காமலேயே முடிந்தது. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு கனிமொழியை பார்த்து " மகளின் மனம் கவர்ந்தவர் " ��ன்று ஜெயலலிதா என்று கூறினாரோ அன்றே அவரின் இறுதி நாள் தொடங்கியது.
"அம்மையார் ஜெயலலிதா" என்றே அழைதார். இதைத்தான் எங்கள் தத்துவத்தின் பி���ாமகனான தலைவர் கலைஞர் கூறிவிட்டு மறைந்திருக்கிறார். ஆனால், எங்கள் தலைவரை ஜெயலலிதா அவரின் வயதிற்கு கூட மரியாதை தராமல் "நான் கருணாநிதியை" கேட்கிறேன். என்று நாவில் விசத்தை கக்குவதையே வாடிக்கையாக வைத்திருந்தார்.
விஜயகாந்��் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிவை பார்த்து ஆபாசமாக பேசியது மட்டுமின்றி தன் நாவை கடித்து சபை நாகரீகம் தெரியாமல் நடந்து கொண்டார். எங்களின் பரம்பரை எதிரி அதிமுகவும் அதன் தலைமமை ஜெயலலிதா தான் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஆனால், எங்கள் தலைவர் கலைஞர் தான் கர்ஜித்த மேடைகளிலெல்லாம்
ஏழை வர்க்கத்தின் பசியாற பாடுபட்டுக்கொண்டிருக்கும் திமுகவின் பட்டு வஸ்த்திரமான கருப்பு சிவப்பு இருவண்ணக்கொடியை தன் காலணியில் வைத்திருப்பதாக கூறி என்று காண்பித்தாயோ அன்றிலிருந்து உனக்கு சறுக்கல் தொடங்கியது. 2011 ��ட்டமன்ற தேர்தலில் திமுகவை மூன்றாம் இடம் தள்ளி அதிமுகவோடு கூட்டு வைத்த
திமுக , அதிமுகவிடம் 60 ஆண்டுகள் கொடுத்ததை போல் என்னிடம் வெறும் 5 ஆண்டுகள் கொடுங்கள் - சீமான்
ஒரு நூற்றாண்டு கால திராவிட இயக்க தமிழர் வரலாற்றில் எந்த மேடையிலும் இது வரை ஒரு அரசியல் தலைவர் செருப்பை காண்பித்து வெறுப்புகளை விதைத்ததாக வரலாறே இல்லை. ஆனால், ஆணவம் பிடித்து போதையில்
தன்னுடைன் இருக்கும் சக எம்.பியை ஒரு பாஜக கழிசடை "முஸ்லீம் தீவிரவாதி" என்று விமர்சிக்கும் போது கர்ஜித்த தயாநிதிமாறன், 1990 களில் அமெரிக்க வெள்ளை மாளிகையை கதிகலங்க வைத்த மேனாள் ஒன்றிய அமைச்சர் முரசொலிமாறனின் வாரிச�� டா 🔥🔥🔥
"டேய் உட்காருடா இல்லை னா உதை வாங்குவ."
@Dayanidhi_Maran
வாய்க்கு வந்ததெல்லாம் எடுத்துரைப்பாதா? உளுந்தூர்பேட்டையின் அதிமுக செயலாளர் #குமரகுரு மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin ஐ *** மகன் என்று வாய் கூசாமல் பேசியிருக்கிறான்.
கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் அடிமை அதிமுக நாய்களே! தமிழ்நாடு @tnpoliceoffl கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.