@Udhaystalin@V_Senthilbalaji காவி பிஜேபியோட பிரத்யேக நிறம் இல்லை. அது பொதுவாகவே ஞானிகள், ரிஷிகள், துறவிகள் அணியும் ஆடைகளின் நிறம். தலாய்லாமாக்களின் ஆடைகளிலும் காவி நிறம் உண்டு.
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது ஒன்றும் குற்றம் இல்லை. இதை
அரசியலாக்குவதால் பொதுமக்களுக்கு ஒரு பைசா கூட பயன் இல்லை.
காவி பிஜேபியோட பிரத்யேக நிறம் இல்லை. அது பொதுவாகவே ஞானிகள், ரிஷிகள், துறவிகள் அணியும் ஆடைகளின் நிறம். திபெத்திய தலாய்லாமாக்களின் ஆடைகளிலும் காவி நிறம் உண்டு.
மேலும், திருவள்ளுவருடைய போட்டோ என எதுவும் அவர் காலத்தில் எடுக்கப்படவில்லை. இப்போது இருக்கும் அவரது படமும் உடையும் யாரோ உருவகப்படுத்தியதுதான்.
எனவே, திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது ஒன்றும் குற்றம் இல்லை. அப்படி செய்வதால் திருக்குறள்களின் அர்த்தம் எதுவும் மாறிவிடப் போவதும் இல்லை.
இதை அரசியலாக்குவதால் பொதுமக்களுக்கு ஒரு பைசா கூட பயன் இல்லை.