ரஜினிலாம் மனுசனே இல்ல, ராட்சசன்.Screenல எந்த பயலுமே தெரில,நம்ம கண்ணை வசியம் செஞ்சி அவரை மட்டுமே பாக்க வெச்சிருக்காரு, என்ன பவருடா. நெசமாலுமே தரமான சம்பவம் தான்.
தளபதி விஜய் சச்சின்ல பண்ண துறுதுறுப்பயெல்லாம் தூக்கி சாப்பிட்டாரு சாமீ. 🙏❤️❤️❤️
#Petta வெறித்தனம் 🔥🔥🔥🔥
எதுக்கு இந்த வெட்டி பந்தா? உன்னுடைய அடுத்த பட போஸ்டருக்கு தென்னை மரம்தான் கிடைத்ததா?! தென்னை மரம் ஒவ்வொரு விவாசயிக்கும் பிள்ளை போல அதை மிதித்து போஸ் கொடுக்கும் நீங்களா மக்களை காக்கப்போகிறீர்கள்.
#GajaCyclone#வெட்டிபந்தாகமல்
POWERFUL, TRUE words from https://t.co/wIFljzMqhn
"#2Point0 has a lot of negativity in the South & it mainly seems to be coming from the Tamil film industry or people linked to that industry when in truth it is THE film of that industry & should be the pride of that industry."👌
@itisprashanth எச்சதனமா பதில் சொல்லி நீ பெரியாளாக எங்க தளபதி தான் கிடைச்சாரா?
மக்களே... சர்கார் செம படம், இவன் வேற ஏதோ 'எதிர்பார்த்து' கிடைக்காத மாதிரி தோணுது.
#SarkarDiwali
@LMKMovieManiac@ARMurugadoss படம் பக்கா மாஸ், ஆனா நீ எதிர்பார்த்த payment வர்ல'ன்னு எங்க தளபதி படத்துக்கு 3 ரேட்டிங் குடுக்கும் போதே தெரியுது மிஸ்டர் வழுக்க கௌசிக் நீங்க ஒரு லுச்சா'ன்னு.
#SarkarFDFS