உழைப்பை மட்டுமே மூலதனமாக்கி உழைக்கும் தொழிலாளர்களை சுரண்டலில் இருந்து பாதுகாத்து சுதந்திரமான வாழ்க்கையை அமைக்கவும் சமூக நீதியை நிலைநாட்டவும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட இந்த நாளில் கொத்தடிமைகளாக தவிக்கும் தொழிலாளர்களை மீட்டெடுக்க உறுதி ஏற்போம் #கொத்தடிமை