தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்றைய உரை.!
சட்டப்படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையத்தின் தீர்ப்புகளையும் மதிக்கவில்லை. காவிரி நீரின் அளவு குறைந்து வருவதால் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேகதாது அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.!
#காவிரிகாப்போம்| #மேகதாதுஅணைதடுப்போம் | #CauveryKappom | #MekedatuAnaiThaduppom | #CauveryRights | #TamilNadu | #PMK
“அதிமுகவை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது…
எந்தக் காலத்திலும் அதிமுகவிற்கு பாதிப்பு வராது”- அதிமுக எம்.பி தம்பிதுரை
#ThambiDura | #ADMK | #EPS | #TVK