எங்கெங்கு தமிழ் மொழியை பயன்படுத்தி சாதனத்தை இயக்க முடியுமோ அதை செய்யுங்கள்(ATM,MOBILE,All customercare) . உங்களது ஒவ்வொரு செயல்களும் வியாபார நோக்கிற்காக கணக்கிடப்படுகின்றன. அப்போதுதான் தமிழில் பல செயலிகள் வரும் . தமிழ் படித்தவனுக்கு அதிக வேலை கிடைக்கும் ...
எந்த மருத்துவமனையில் தன் தந்தை மலம் அல்லும் வேலையை செய்தாரோ
அவரின் பிள்ளையை அதே மருத்துவமனையில் Dean ஆக்கியது தான் Dravidian ecosystem 🖤❤
MMC யில் மலத்தை கூடையில் அல்லி சென்றவரின் மகன் இன்று அதே MMC யில் General Surgery முடித்திருக்காரு
இது தான் திராவிடம் செஞ்சது 🖤❤
த.வெ.க விஜய் ஆட்சியில் பழனி கோயில் நில ஊழல் - நடந்தது என்ன ?
நிலத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள், பதிவு செய்த அதிகாரிகள், தடுக்க தவறிய அதிகாரிகள் என இந்த குற்றத்தில் தொடர்புடைய யார் ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
ஆனால் இது குறித்து social media வில் பதிவிட்டவரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைக்கிறது பாசிச அரசு.
#TVKFails #HRCE #Corruption
குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அப்பெண்ணை கடத்த முயன்ற கிருஷ்ணராயபுரம் தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்கள், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் தன் கட்சிக்காரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு, முதலில் தன் கட்சியினருக்கு சுயஒழுக்கம் குறித்து பாடம் எடுக்கட்டும்.
ரீல்ஸ் மோகத்தால் அழியப்போவது யார் என்று தான் தெரியவில்லை…. 😳😳😳
எமஎல்ஏ விற்கு பாடம் எடுத்த க்ளீனர், எம் எல் ஏ க்ளீன் போல்டு!
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது! 🤣🤣🤣