ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் இயக்கம் தமிழகத்தின் பல இடங்களில் மரம் நடும் விழாவை மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் கொண்டாடினர்.
சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு டாக்டர் அருண்ராஜ் அவர்கள் திருச்செங்கோட்டில் ஜூன் 7 இந்த துவக்க விழாவை மரக்கன்று நட்டு துவங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் சார்பாக 3.5 லட்சம் மரங்கள் இந்த 2026-27 வருட இலக்காகக் கொண்டு இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அவர்கள் பேசுகையில்,
விழாவை சிறப்பாக ஏற்படுத்தி நிகழ்த்திய ஈஷா யோகா மைய தன்னார்வலர்களுக்கு தனது அன்பான வணக்கங்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மரங்கள் தான் மண் வளத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிரந்தர தீர்வு என்ற புரிதலின் அடிப்படையில், 2.6 லட்சம் விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர். இந்த வருடம் சுமார் 1.2 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நடவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. விழாவின் முக்கிய பகுதியாக மரக்கன்று நட்டு அமைச்சர் இந்த திட்டத்தை சிறப்பான முறையில் துவக்கி வைத்தார்.
#WorldEnvironmentDay #SaveSoil #CauveryCalling
தாலிக்குப் பின்னால இவ்வளவு விஷயம் இருக்கா? | The Significance of Mangal Sutra
மங்கள சூத்திரத்தின் அறிவியல் பின்னணியையும், திருமணம் செய்துகொள்ளும் இரு நபர்களின் மீது அது ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தையும் பற்றி சத்குரு விளக்குகிறார்.
#sutra#energybody#bonding#marriage#sadhguru #sadhgurutamil
I have never been to Mahashivratri!
Ramathaal Amma, an ardent devotee of Sadhguru, who has been doing Seva for Dhyanalinga at Isha for the past 26 years shares..
காதலுக்கு வயது உண்டோ இல்லையோ காமத்திற்கு வயது என்பதே இல்லை... நான் ராஜம் (45)என்னவர் பெயர் குமார் (47) மகன் (இஞ்சினியர்ங்) மகள் எஸ் எஸ் எல் சி மேற்கொண்டு விவரம் கேட்கவேண்டாம்
இது எல்லை தாண்டாமல் அனைத்தும் பேசலாம்
Hear @tamannaahspeaks share about her spiritual journey & contribution of @ishafoundation
Experience the bliss of spirituality! Soak in Ecstacy of Enlightenment with @SadhguruJV
Toronto: 7 Jul
Delhi: 14 Jul
Bengaluru: 11 Aug
Register https://t.co/De7CNVO5bi
#EoEwithSadhguru