உடஞ்ச மேகமே மா மழைய குடுக்குமே 💫
கிழிஞ்சா வெதயிலே தான் காடு பொறக்குமே 🔥
Most memorable moment of 2022
@actorvijay அண்ணா 😍😍😍😍
உன்ன பார்த்த நிமிஷம் என்னையே அறியாமல் கண்ணீர் யோட ஒரு சந்தோசம் ❤️ அது போதும் 🙈
Adv Happy new year nanba & nanbi🥰
Tamilaga Vettri Kazhagam: Flag Anthem | தமிழக வெற்றிக் கழகம்: கொடிப் பாடல்
https://t.co/5UCDeCNoq3
நாடெங்கும் நமது கொடி பறக்கும்.
தமிழ்நாடு இனி சிறக்கும்.
வெற்றி நிச்சயம்.
#TVKFlagAnthem#ThalaivarVijay