“மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
#HBDNarendraModi
சுதந்திரத்திற்கு முன்பே சமூக சீர்திருத்தத்தையும் பெண்ணுரிமையையும் தன் பாடல்கள் மூலம் விதைத்தவர் சமூகநீதி போராளி பாரதி.அவரது நினைவு நாளில் #போலி சமூக போராளிகளை இனங்கண்டு அவர்களது பின்னால் செல்லாமல் பாரதியை ஏற்று தேசத்தை காப்போம்.
பாரதி புகழ் ஓங்குக!
ஈவெரா கொள்கை ஒழிக!
#ஜெய்ஹிந்த்
விக்னங்களை தீர்க்கும் விக்னேஷ்வரர் அவதரித்த இத்திருநாளில் நாட்டு மக்கள் எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட வேண்டி ஆனைமுகத்தானை வணங்குகிறேன்..!
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!
#GaneshChaturthi#விநாயகர்சதுர்த்தி#ஜெய்ஹிந்த்
Hey Chennai
Thanks for this tremendous support. Come on, get vaccinated today! Together we shall overcome this pandemic.
Click for the list of vaccination centers👇
https://t.co/se9ccYbGG4
Shocking to know about the demise of World cup 1983 winning team member Shri.YashpalSharma sir. may god give strength to the family and may his soul Rest In piece Sir..🙏
@Anbil_Mahesh 🇮🇳முதல் சுதந்திர போராட்டவீரர்
மாமன்னர் அழகுமுத்துக்கோன்
அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அழகுமுத்துக்கோன் வரலாறு பாடப்புத்தகத்தில் இணைக்கவேண்டும் இதை நீண்டநாள் கோரிக்கையாக வைக்கின்றோம்🙏❤️ @mkstalin@Udhaystalin@arivalayam@RRajakannappan
Trend Announcement:
11 July
Tag : 👇
#Yadavking_Alagumuthukone
Maveeran Alagumuthu Kone Yadav, from Kattalankulam in Thoothukudi District, was an early Chieftain and freedom fighter against the British presence in Tamil Nadu.
Born: 11 July 1710, Kattalankulam
Died: 1757,
#Yadavking_Alagumuthukone
Many historians and school books
tells us that the Sepoy Mutiny in
1857 was the first freedom struggle
against the British.
But the fact is
that, Azhagu Muthu Kone led a
fight against the British 100 years
before the Sepoy Mutiny