வெள்ளை அறிக்கையின் 6 முக்கிய ஆய்வு முடிவுகள்
1. ஐந்தாண்டுகளில் கடன் இருமடங்காகியுள்ளது
2. மூலதனச் செலவுகளை விட வட்டிச் செலவுகள் அதிகமாக உள்ளது
3. கட்டமைப்பு சார்ந்த வருவாய் பற்றாக்குறை முன்னெப்போதும் இல்லாத உச்சம்
4. அரசின் வரி சீர்திருத்த முயற்சி தோல்வி
5. ஏற்றுக்கொண்ட செலவுகள் வளர்ச்சியை முடக்குகிறது
6. பொதுத்துறை நிறுவன கடன்களோடு சேர்த்து உண்மையான கடன்: ரூ.13.18 லட்சம் கோடி
-அமைச்சர் மரிய வில்சன் தகவல்
Live : https://t.co/67zOORzOXb
#WhitePaper #TNGovt #FinancialStatus #MariaWilson #ThanthiTV
White Paper Report | "வரலாற்றில் இல்லாத வருவாய் பற்றாக்குறை"
ரூ.10 லட்சம் கோடி மொத்த நிலுவைக் கடன் - தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 28.3%
வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சமாக ரூ.78,324 கோடி வருவாய் பற்றாக்குறை உள்ளது
2021-22ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை - ரூ.46,538 கோடி; 2025-26ல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை - ரூ.78,384 கோடியாக உயர்வு
வருவாய் பற்றாக்குறை கோவிட் காலத்தை விட அதிக அளவில் அதிகரித்துள்ளது
உள்நாட்டு உற்பத்தி 2.25 சதவீதத்தில் இருந்து 2.22 ஆக சரிந்துள்ளது; மொத்த வரி வருவாயில் 22.8 சதவீதம் வட்டியாக கட்டப்படுகிறது
- வெள்ளை அறிக்கையில் நிதி அமைச்சர் மரிய வில்சன்
#NewsTamil24x7 #WhitePaper #Tamilnadu #CMVijay #TVK #MariaWilson
துறைவாரியாக மொத்தக் கடன்களின் விவரம்:
🔹 மொத்தக் கடன் – ₹13.18 லட்சம் கோடி
🔹 மாநில பொதுத்துறை நிறுவனங்களின் கடன் – ₹3,18,176 கோடி
🔹 மின் விநியோகத் துறை கடன் – ₹1.70 லட்சம் கோடி
🔹 மின் உற்பத்தித் துறை கடன் – ₹1.30 லட்சம் கோடி
🔹 மின் பரிமாற்றத் துறை கடன் – ₹31,000 கோடி
🔹 போக்குவரத்துக் கழகக் கடன் – ₹44,000 கோடி
🔹 நுகர்பொருள் வணிகக் கழகக் கடன் – ₹27,000 கோடி
🔹 குடிநீர் வாரியங்களின் கடன் – ₹7,776 கோடி
🔹 அரசின் உத்தரவாதப் பொறுப்பு – ₹1,79,782 கோடி
தமிழகத்தில் ரூ.15,032 கோடி மதிப்பில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கவும், 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும் எரிசக்தித்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் CM விஜய் உத்தரவு
மின் தளவாட பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தல்
#TNEB #CMVijay #TVK #CTRNirmalKumar #ThanthiTV
மது அருந்திவிட்டு மது போதையில் இருசக்கர வாகனத்தில் அட்டூழியம் செய்த புள்ளிங்கோகளுக்கு இதே போன்று தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் குற்றங்கள் குறையும் பொதுமக்கள் சுதந்திரமாக சாலையில் நடமாட முடியும்... @CMOTamilnadu ☹️♥️