ரசனை இல்லாமல் இருக்க நான் என்ன சடமா? ரசிகர் வேறு ரசிககுஞ்சு வேறு! முதல் ரகம் ��ான் இரண்டாம் ரகம் நீர். 🤣 நான் சொன்ன கருத்து அரசியல் “அணில் வெளியே வந்துவிட்டது” என்ற வரிகள். இவ்வளவு நாளும் சீமான் எதிர்ப்பில் இருப்பது ஒரு அணில் தான் என்று. அணில்களால் அந்த ரசிககுஞ்சு மனப்பாண்மையை பல நாட்களுக்கு அடக்கி வைக்க முடியாது.
நான் ரசிகன் என்று தானே சொன்னேன்! ரசிக குஞ்சு என்று சொல்லவில்லையே! ரசிக குஞ்சுங்க தான் நடிகன் பின்னாடி ஓடும் உங்கள மாதிரி பாடல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து சிலாகிக்கும். ரசிகர் வேறு ரசிக குஞ்சு வேறு. எல்லோரையும் உங்களைப் போல் எண்ணக் கூடாது. பாடல் கேட்பது க��ற்றம் அல்ல அதை பொதுவெளியில் சொல்வதில் தான் உள்நோக்கம் உண்டு! அரசியல் பேசும் நீங்கள் எது செய்தாலும் அரசியலாக தான் பார்க்கப்படும். மற்றது உந்த அர்ச்சுனா மாதிரி பேயன், விசாரன், மயிர் என்று கதைப்பதை நிறுத்தவும். வாதம் செய்ய ஒன்றும் இல்லை என்றால் தான் அவதூறு வாயில் வரும்.
@_outisk@kumanan93 என்ன செய்யிறது? முள்ளு குத்தி முறிந்தால் இன்னொரு முள்ளால் தானே குத்தி எடுக்க வேண்டும்!? முட்டையில் மயிர் பிடுங்குவது தான் தொழில் போலும்?
@kmlsamaraweera@SriLankaTweet You bring up this to us? 🤭 we’re born and raised in Jaffna! We know how our culture works! No need google or ChatGTP. Don’t be arrogant.
@kuviran2 2003/04 காலப்பகுதியில் லண்டன் வந்த இவன் குடித்துவிட்டு அட்டூழியம் செய்ததால் பவுன்சர்ஸ்களால் பப்பில் இருந்து தூக்கி வெளியில் எறியப்பட்டன. 😂 Ealing பகுதியில் நடந்தது.