ஒரு யூனிட் 21ரூபாய்க்கு திமுக வாங்குனதையே அவங்க கொள்ளையடிக்கிறாங்கன்னு சொல்லிட்டு இப்போ அதே ஒரு யூனிட் 35ரூபாய்க்கு வாங்குறீங்களேடா படுபாவிகளா..
திருட்டு திமுகவ விட பெருசா கொள்ளை��டிக்கிறீங்களேடா
எது #குப்பையோ அங்கு தானே கூடுகிறது கூட்டம்.!
யார் நல்லது செய்கிறானோ என்று #தேடவில்லையே மக்கள்.??
அப்படி தேடினால் தான் தமிழ்நாடு புதுச்சேரியும் என்றே #உருப்பட்டு இருக்குமே.!!
எதற்கு யாரை நியமிப்பது..?
தஞ்சாவூர் சதய விழா குழு தலைவராக ஒரு தெலுங்கரா?
மண்ணின் மைந்தர்கள் புறக்கணிப்பது சரியா?
@TVKVijayHQ@RameshOffcl#TVKVijayFails ....
இதை அண்ணன் சீமான் பேசினால் நடக்காதை பேசுகிறார், கதை சொல்கிறார், Utopia என சொல்லும் பலர் இந்த காணொலி பார்த்து புரிந்து கொள்ளவும்!
இந்த பூமியின் ஒரு பகுதிதான் நாம் தவிர, நம்முடைய பகுதியல்ல பூமி!
மூடும் தருவாயில் இருந்த கஞ்சிக்குழி அரசு நடுநிலைப் பள்ளியை மூடாமல் பாதுகாத்ததின் ம���லம் நமது ஊரை சார்ந்த மக்கள் வெயிலிலும் மழையிலும் இரவு பகலாக உழைத்து சம்பாதித்த பணம் சுமார் இரண்டு கோடி ரூபாய் தனியார் பள்ளிகளுக்கு கட்டணமாக செல்ல வேண்டியதை மக்களின் சேமிப்பாக மாற்றி இருப்பதை நினைத
புறக்கணிப்போம்..
புறக்கணிப்போம்...
24 மணி நேரமும் மக்களுக்கு தூய குடிநீர் இலவசமாக தருகிறேன் என சொல்லும் நாம் தமிழர் கட்சி சீமானை புறக்கணிப்போம்
@Seeman4TN
ஆந்திர, கர்நாடகவில் இருந்து வரும் அரிசியை நிறுத்தினால் அரிசி விலை ஏற வாய்ப்பு இருக்கு. கிலோ Rs. 120 வரை ஏற வாய்ப்பு அதிகம்.
- அரிசி வியாபார சங்கம்.
இப்போ கேள்வி என்னன்னா,
ஆந்திர, கர்நாடகவில் இருந்து மட்டும் வருதுனா. தமிழ்நாட்டில் விளைவது எங்க டா.
அப்போ தமிழ்நாட்டில் நெல் பயிர் விளைச்சல் இல்லியா. அரிசி இல்லியா.
அது இல்லதா அளவுக்கு dmk அரசும், தவெக அரசும் என்ன புடிங்கிட்டு இருக்கீங்களா.
குடோன் கட்டி கொடுக்காமல் இங்கு விளையும் நெல்மணிகளை புராம் நனைய விட்டு நாசம் பண்ணினா மயிரலையா டா இருக்கும் அரிசி.
TVK = DMK = ADMK.
திராவிட நாடோடி கும்பல்கள்.
இவனுங்க எல்லாம் ஒன்னுதான்.
மண்ணையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையில் சிந்திக்கும் தலைவனை மறந்து
திரைக்கவர்ச்சியை மூலதனமாக்கி ��ாற்றம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் அரசியல் அறிவற்ற ஒருவருக்கு முதல்வர் நாற்காலியை வழங்கிய அறியாமை மக்களால் மொத்த தமிழ்நாடும் சீரழிய போகிறது.
சிவகார்த்திகேயன் தெலுங்கன் ( சின்ன மேளம் எ இசை வேளாளர்)
தனுஷ் தெலுங்கன் ( கவரா நாயுடு)
ஜோசப் விஜய் (பாதி தெலுங்கு மதிகா)
விஜயகாந்த் கவார நாயுடு
என்னதான் ஆச்சு தமிழர்களுக்கு..?
படித்த இளைஞர்களே
தமிழர் கட்சி ஆரம்பித்து
ஓட்டு கேட்டா
சாதி பார்க்கும் நீங்கள் ஏன்
இவர்களிடம் ?