நமது மெட்ரோ இரயில், மாபெரும் வெற்றிகரமான பொதுப்போக்குவரத்தாக திகழ,
கடந்த 10 ஆண்டுகளாக, வெயில், மழை என்றும் பாராமல், உழைப்பினை வியர்வையாக சிந்தி, நிறுவனத்தின் உருவாக்கம் முதல், இன்று வரை சிறப்பாக செயல்பட வைத்து கொண்டிருக்கும் தொழிலாள தோழர்களுக்கு..
மே தின புரட்சி வாழ்த்துக்கள்.!
வீழ்வதற்கென்று பிறந்ததல்ல..
வெல்வதற்கே பிறந்த புரட்சியின் பெயர் - பெண்!
பெண் எனும் பேராற்றல்..!
அதுவே உலகின் உயிராற்றல்..!!
பெண்மையைப் போற்றுவோம்..!
பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்..!!
புரட்சி பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..!
💐💐💐💐💐💐💐
Boosting the morale of nearly 300 @cmrlofficial workers, an ex-gratia of Rs 15,000 has been sanctioned on Mon for #Deepavali. This will be the first since #Metrorail came into operations in 2015. @cmrleu
https://t.co/i94k0P6KYj
புயல் மழை வெள்ளம் கொரோனா போன்ற இடர்களில் நிற்காமல் சுழன்ற மெட்ரோ இரயிலின் பணியாளர்களுக்கு இது வரை போனஸ் வழங்கப்பட்டதேயில்லை. மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் மற்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களைப் போல, மெட்ரோ இரயில் பணியாளர்களுக்கும் 20% போனஸ் வழங்கிட உத்தரவிடுமாறு வேண்டுகிறோம்.
Deprived of bonus since 2015, the year Chennai #MetroRail began operations, about 300 workers demand for the #deepawali bonus & #CITU writes to @mkstalin for the same.
https://t.co/wOoVCn3D8A
புயல் மழை வெள்ளம் கொரோனா போன்ற இடர்களில் நிற்காமல் சுழன்ற மெட்ரோ இரயிலின் பணியாளர்களுக்கு இது வரை போனஸ் வழங்கப்பட்டதேயில்லை. மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் மற்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களைப் போல, மெட்ரோ இரயில் பணியாளர்களுக்கும் 20% போனஸ் வழங்கிட உத்தரவிடுமாறு வேண்டுகிறோம்.
டிக்கெட் கவுண்டர்களில் "வாட்ஸ்அப்” செயலி மூலம் QR பயணசீட்டுகள்
டிக்கெட் கவுன்டர்களில் பயணசீட்டு வாங்கும் பயணிகளுக்காக இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இனி வழக்கமான காகித பயணசீட்டிற்கு பதிலாக அவர்களின் வாட்ஸ்அப் எண்ணில் நேரடியாக QR பயணசீட்டு கிடைக்கும். இது அனைத்து 41 நிலையங்களிலும் கிடைக்கும்.
கவுண்டரில் வாட்ஸ்அப் மூலம் QR பயணசீட்டை எவ்வாறு பெறுவது:
1. உங்கள் QR பயணசீட்டிற்காக, கவுண்டரை அணுகவும்.
2. சேருமிடம் மற்றும் பயணசீட்டுகளின் எண்ணிக்கை குறித்து ஆபரேட்டருக்குத் தெரிவிக்கவும்.
3. டிக்கெட் கவுண்டரில் நிறுவப்பட்டுள்ள கீபேட் மூலம் உங்கள் வாட்ஸ்அப் எண்ணை உள்ளிடவும்.
4. CMRL அதிகாரப்பூர்வ எண்ணிலிருந்து உங்கள் வாட்ஸ்அப் 'ல் உங்கள் பயணசீட்டு விவரங்கள் அடங்கிய QR குறியீட்டைப் பெறவும்.
#chennaimetro #metro #cmrl #passengers #chennai #metrorail
முதியோர் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் மீண்டும் வழங்கப்படும் எனவும் , சிறப்பு வண்டிகள் அனைத்தும் ரெகுலர் வண்டிகளாக இயக்கப்படும் என இரயில்வே வாரியம் அறிவிப்பு
எனது கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி.
இரயில்வே அமைச்சருக்கு நன்றி. @AshwiniVaishnaw#Railway#Madurai
டிசம்பர் 10 வண்டியை 10 நிமிடம் நிறுத்து.. பெட்ரோல் - டீசல் விலை உயர்விற்கெதிராக போராட்டம் ...
#CITU#Theekkathir#December10#TNCPIM
முழுவீடியோ : https://t.co/LEJc6gv9pC
வாழும் வரலாற்று ஆசான்
சுதந்திர போராட்ட வீரர்
8 ஆண்டு சிறை
3 ஆண்டு தலைமறைவு வாழ்க்கை
80 ஆண்டு பொது வாழ்வு
அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் தலைவர்
தோழர் என்.சங்கரய்யா
அவர்களின்
நூற்றாண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில்,
சி.எம்.ஆர்.எல் எம்ப்ளாயீஸ் யூனியன் பெருமிதம் கொள்கிறது.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் தனது துறையின் நிறுவனமான மெட்ரோ ரயில் தலைமையகத்திற்கு விஜயம் செய்கிறார். மெட்ரோ ரயில் எம்ப்ளாயீஸ் யூனியன் (சிஐடியு) அவரை வரவேற்கிறது. கடந்த ஆட்சியில் இந்த நிறுவனத்தில் சட்டத்தை மீறி தொழிலாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 1/2
CMRL நிரந்தர தொழிலாளர்களின் கோரிக்கை மனுவை மாண்புமிகு தொழிலாளர்துறை அமைச்சர் அவர்களிடம் தோழர்@AscituAs வழங்கினார்.பிரச்சினைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்து விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்த மாண்புமிகு @cvganesan1 அவர்களுக்கு நன்றி
@citutn @cmrleuநிர்வாகிகள் உடனிருந்தனர்