மக்கள் பசுமை இயக்கம் சார்பில் நிறுவனர்/தலைவர் நாஞ்சிலார் C.மனோகரன் தலைமையில் ஜீன்-5 ஆம் தேதி உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மாடம்பாக்கம் கோழிப்பண்ணை பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது துணை தலைவர் செந்தில்வேல்,செயலாளர் ரேகாரெங்கையன்,இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர், திரு. K. அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மக்கள் சேவையில் மேலும் பல சாதனைகள் படைத்து, நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
#நாஞ்சிலார்.
அறிவிப்பு
மக்கள் பசுமை இயக்கம் நிறுவனர��� -தலைவர் நாஞ்சில் C.மனோகரன் அவர்களின் ஆலோசனைப்படி வருகிற ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ள வேண்டுகிறேன்..
மக்கள் பசுமை இயக்கம் சார்பில் ஐயா.திரு.எ��ப்பாடி K.பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து
அதனை தொடர்ந்து தாம்பரம் சட்டமன்ற வேட்பாளர் திரு.சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் அவர்களை இயக்கத்தின் தலைவர் நாஞ்சில் C.மனோகரன்,தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
சொந்த மண்ணில் T20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி! தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெற்றி பெற்று மூன்று முறை கோப்பையை பெற்ற முதல் அணி இந்தியா சாதனை👍
#நாஞ்சிலார்..
காணவில்லை !
காணவில்லை !!
வ���ஜய் பிரபாகரனை காணவில்லை திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு போகல தொகுதி உடன்பாடுக்கும் போகல காரணம்
திமுக கூட்டணியை விரும்பவில்லையாம் ?
#நாஞ்சிலார்..
#மக்கள்_பசுமை_இயக்கம் சார்பாக அண்ணன் மாண்புமிகு #��டப்பாடி_பழனிச்சாமி அவர்களுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவித்து பசுமை வழி��்சாலை இல்லத்தில் சந்தித்த போது..