@PttvNewsX எதிர்கட்சிகள் சதியுடன் அதிகாரிகள் செயல்பட்டிருப்பார்கள்.
மத்திய அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்த
சூழ்ச்சியாகத்தான் இருக்கும்
விசாரிக்கப்படவேண்டும்.
@HMOIndia@PMOIndia
@sreeramjvc ஒரே ஒரு குரூப் மட்டும் அதிகமா அண்ணாமலைய எதிர்க்கிறாங்க.
இது மற்ற குரூப் பிஜேபி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பது இந்த தத்திகளுக்கு தெரியாது .
அதிமுகவுக்கு ஆதரவா செயல்பட்ட இந்த குரூப் இப்ப மெதுவா பிஜேபி பக்கமா வரும் #கை ராகவனை தலைவராக்கினால் மகிழ்ச்சியடையும்