மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழ�� நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்���ள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொ���்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளத�� உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக��கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத��துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
Years after sharing screen space together, it was a pleasure to meet Hon'ble Chief Minister Thiru @actorvijay avargal with my family. The warmth, humility, and sincerity that endeared him to so many people remain exactly the same! His passion and vision for the progress of our state are inspiring. Wishing him the very best as he leads Tamil Nadu forward✨
ஆர்.கே. நகரில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடை மற்றும் சாக்கடை நீர் கசிவு காரணமாக நேரில் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டேன்.
சார்ந்த அதிகாரியிடம் தொலைபேசி மூலம் உடனடி தீர்வுகாண கோரிக்கை வைத்தேன்.
@TVKVijayHQ@BussyAnand@MarieWilson_TVK#TVKVijay#TVK
மாண்புமிகு தமிழக அமைச்சர்
திரு.CTR நிர்மல் குமார் அவர்களுக்கு தலைமைச் செயலகம்,
சென்னை – 600009.
பொருள்: எங்கள் பகுதியில் நிலவும் தொடர்ச்சியான மின்தடை மற்றும் மின்வாரிய பணியாளர் பற்றாக்குறை குறித்து உ���னடி நடவடிக்கை எடுக்க கோரி மனு.
மதிப்பிற்குரிய ஐயா,
எங்கள் பகுதி ஆர் கே நகர் தொகுதி கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மின்தடை ஏற்பட்டபோது மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது, “போதுமான பணியாளர்கள் இல்லாததால் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முதியோர், குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் மின்��ாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது.
எனவே, எங்கள் பகுதியில் கூடுதல் மின்வாரிய பணியாளர்களை நியமித்து, மின்தடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண தங்களது உடனடி தலையீட்டை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.🙏
நன்றி.
இப்படிக்கு,
பொதுமக்கள் சார்பாக
[சி மகேஸ்வரன் ]
[ஆர் கே நகர் பகுதி / 47 வார்டு
[22.05.2026]
@CMOTamilnadu @CTR_Nirmalkumar
@MarieWilson_TVK @TANGEDCO_Offcl @RAKRI1 @SuraGVelu
தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துகளுடன்,பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின்படி
சென்னை வடக்கு (கி) மாவட்ட செயலாளர் சுறா G வேலு அவர்கள் தல���மையில்,
R.K நகர் வெற்றி வேட்பாளர் Dr.மரியா வில்சன் அவர்கள் முன்னிலையில்
கொள்கை விளக்க பொதுக்கூட்டம் & நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துகளுடன்,பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின்படி
சென்னை வடக்கு (கி) மாவட்ட செயலாளர் சுறா G வேலு அவர்கள் தலைமையில்,
R.K நகர் வெற்றி வேட்பாளர் Dr.மரியா வில்சன் அவர��கள் முன்னிலையில்
கொள்கை விளக்க பொதுக்கூட்டம் & நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
கழக தலைவர் அவர்கள் வாழ்த்துக்களுடன்,பொது செயலாளர் அண்ணன் ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின்படி,
RK நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் Dr.மரிய வில்சன் அவர்கள் முன்னிலையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தலைமை
சுறா G வேலு
மாவட்ட செயலாளர்
சென்னை வடக்கு (கி) மாவட்டம்
தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துகளுடன்,பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்கள் வழிகாட்டுதலின்படி
சென்னை வடக்கு (கி) மாவட்ட செயலாளர் சுறா G வேலு அவர்கள் தலைமையில்,
R.K நகர் வெற்றி வேட்பாளர் Dr.மரியா வில்சன் அவர்கள் முன்னிலையில்
கொள்கை விளக்க பொதுக்கூட்டம் & நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
இன்று ஒரே நாளில்... இது தமிழகமா அல்லது சுடுகாடா? திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது!
1. விடியலைத் தேடியவனுக்குக் கிடைத்த மரண இருள்!
மானாமதுரை ஆகாஷ்... காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்ற அந்த இளைஞன், பிணமாகத் தான் வீடு திரும்பியிருக்கிறான். அதிகாரத்தின் கரங்கள் ஒரு ஏழ��த் தாயின் மகனை நசுக்கிக் கொன்றிருக்கின்றன. நீதியைக் காக்க வேண்டிய இடமே இப்படி மாறிப்போன இந்தக் கொடுமையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. அந்தத் தாயின் கதறல் சத்தம் இந்த ஆட்சியாளர்களின் காதுகளில் விழவில்லையா?
2. உழைப்பவனுக்கு நேர்ந்த கோர முடிவு!
குடும்பத்தைக் காக்க வெயிலிலும் மழையிலும் ஆட்டோ ஓட்டி உழைத்த ஒரு சாதாரண மனிதன், மானாமதுரையில் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டிருக்க���றார். உழைக்கும் வர்க்கத்திற்குத் தெருவில் நடக்கக்கூடப் பாதுகாப்பு இல்லையா? ஒரு மனிதனின் உயிர் இவ்வளவு மலிவாகிப் போனதா? ரத்த ஆறாக ஓடும் தமிழகம் இன்று கண்ணீரில் மிதக்கிறது.
3. பிஞ்சு என்றும் பாராமல் எட்டி உதைத்த அதிகாரம்!
காசிமேடு கவின் - திமுக இளைஞர் அணி நிர்வாகி என்ற மிரட்டலில், ஒரு சிறுமி என்று கூடப் பாராமல் எட்டி உதைத்த அந்தச் செயல்... ஒவ்வொரு தந்தையின் நெஞ்சையும் ��ணமாக்குகிறது. அதிகார போதை ஒரு பச்சிளம் குழந்தையைத் தாக்கும் அளவிற்குத் தலைக்கேறியுள்ளதா? பெண் குழந்தைகளைக் காப்போம் என்று மேடைக்கு மேடை முழங்குபவர்கள், இப்போது எங்கே போனார்கள்?
4. நாமக்கல்லின் அழுகுரல் - கருகிய மொட்டு!
ஏழு வயதுச் சிறுமி... விளையாட வேண்டிய வயதில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள். அந்தப் பிஞ்சு உடலும் உள்ளமும் பட்ட வேதனையை நினைத்��ாலே கண்கள் குளமாகின்றன. இத்தகைய மிருகங்கள் நடமாடும் நிலமாகத் தமிழகம் மாறிவிட்டது என்பதை நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது.
5. கிருஷ்ணகிரியின் கொடூரம் - பாதுகாப்பற்ற முதுமை!
ஊத்தங்கரையில் தோட்டத்து வீட்டில் நிம்மதியாக வாழ்ந்த 70 வயது முதியவரைத் துடிக்கத் துடிக்கக் கொன்று, அவரது 60 வயது மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் இந்தச் சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எந்த��் பாதாளத்தில் இருக்கிறது என்பதற்குச் சாட்சி. முதுமைக் காலத்தில் துணையாக இருக்க வேண்டிய வீடே, ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பற்ற சுடுகாடாக மாறியிருப்பது இந்த ஆட்சியின் மிகப்பெரிய தோல்வி இல்லையா?
தமிழகமே... நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்?
ATTENTION #TVK CADRES
நாளை முத��் MEDIA TRAP செய்ய போறாங்க
தவெக பற்றி எந்த Positive or Negative NewsCards வந்தாலும் அதை Share செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்
நம்ம IT Wing வழியாக வரும் NewsCards ஐ மட்டும் ப��ிரவும் Don't Fall into MEDIA TRAP
PLS SHARE THIS MAX⚠️
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக��்ணு அவர்கள் தனது 101வது வயதில் இயற்கை எய்திய செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
எளிமை, நேர்மை, மக்கள் நலப் பற்றுடன் அரசியல் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த அவர், அரசியலில் ஒரு ஒழுக்கத்தின் அடையாளமாக திகழ்ந்தார். சமூக நீதி, விவசாயிகள் உரிமை, பொதுமக்கள் நலன் ஆகியவற்றிற்காக tireless-ஆக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும்.
அவரது மறைவு தமிழக அரசியல் மிக பெரிய இழப்பு.
அவரது குடும்���த்தினருக்கும், தோ��ர்களுக்கும்,
Communist Party of India
இயக்கத்தினருக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.💐❤️🥺
#நல்லகண்ணு #Nallakannu #RIP #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #TVKForTN @TVKVijayHQ @BussyAnand @TVKHQITWingOffl
கழக தலைவர் @TVKVijayHQ அவர்களின் வாழ்த்துக்களுடன் கழக பொதுச் செயலாளர் எங்கள் வழிகாட்டி @BussyAnand அவர்களின் முன்னிலையில் R K நகர் சட��டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு நேற்று என்னுடைய விருப்ப மனுவை வழங்கினேன்🙏💯
நல்லதே நடக்கும் வெற்றி நிச்சியம்💯✊
#தமிழகவெற்றிக்கழகம் #TVK