தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏ��ோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொட��்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதும���்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்ப��லேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந���த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
Tomorrow is March 30.
Inspector Sridhar ordered his subordinates to teach Bennix a lesson.
The court found they treated Jayaraj and Bennix as targets to practice their beating skills.
7 hours of continuous torture.
Jayaraj sustained 17 injuries.
Bennix sustained 13 injuries.
They were forced to clean their own blood off the floor with their clothes.
When the clothes soaked through they were made to change and start again.
Tomorrow Judge Muthukumaran will sentence all 9 officers.
Bennix’s sister Persis said it best.
The sentencing should be a warning to every person in authority who thinks power has no limits.
India will know by tomorrow evening what a man’s life is worth in this country.
A guy from India scrolled into @elonmusk’s midnight tweet, got life advice from @naval, started building in public like @levelsio, joined @sama’s OpenAI waitlist, applied to YC after watching @pmarca podcasts, tried @sundarpichai’s Gemini but switched back to ChatGPT, followed @emilydparker for geopolitical takes, learned capitalism from @balajis, started lifting because of @AndrewTate, prayed daily with @Pontifex, day-traded with @garyvee mindset, watched @TuckerCarlson for truth, meditated like @dalailama, and finally got shadowbanned after tagging @realDonaldTrump in a meme.
This confuses me more than trying to explain the family relationship of the person walking with me when someone suddenly shows up and asks, "Who is he?"
@IndiaNewGen They are not talking about building Ai Models, so what learning AI means is -
- learn prompting
- learn automation
- learn AI agent orchestration
- leveraging LLM APIs
- building solutions that use AI
Bro is Dhananjaya Yadav
Bro is co-founder and CEO of NeoSapien
Bro came to the AI Impact Summit
Bro wanted to do something for India
Bro came to support India’s tech scene and believed in the government
Bro is building a smart AI wearable at NeoSapien
Bro set up a small stall at the event
Bro was told to leave the area at 12 PM because PM Modi was coming at 2 PM
One guard said Bro could stay
Another group of guards came and told Bro to leave immediately
Bro got confused seeing the lack of coordination
Bro asked if he should take his devices with him
Bro was told to leave everything there, even laptops were being left
Bro was told security would look after the stuff
Bro trusted them and left
Gates were shut for many hours
Bro came back later
Bro’s devices were gone
Bro spent money on flights, hotel, transport, and the stall
Bro lost his product inside a so-called high-security area.
Bro lost his everything under the watch of PM Modi
Bro believed Modi government and got scammed, We all should learn from Bro what not to do 🫡
100% discount. Value worth of $10K content. Comment ILUGC and I will DM you the link. Recorded session will not be shared, if you dont "pay" attention.
Join us for our @FOSSUnited June meetup chennai with Raashid Muhammed from FeOS Tech.
Date : 8th June, 2024
Time : 02:00 PM - 05:OO PM
Venue : Mako IT Lab, Chennai [https://t.co/hWGdmDGS9R]
Register Now : https://t.co/B9nXMRwCbZ
Looking forward to meet you all.