தமிழ்நாட்டுக்கு வர்ற முதலீடு எல்லாம் எப்படிடா ஆந்திராவுக்கு போகும்
70 வருஷமா இருக்கிற (Royal Enfield) எப்படி உங்க ஆட்சியில் வேறு மாநிலத்துக்கு போகுது
வாக்களித்த தமிழக மக்களுக்கு பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஆட்சி?
தொழில் முதலீட்டார்களை ஈர்க்க ரீல்ஸ் போட்ட தெல்லாம் எதற்கு?
அப்படியே ஆந்திராவுக்கு போய்டுங்கன்னு சொல்லவா?
மகளிர் உரிமைத் தொகை
விடியல் பயணத் திட்டம் தான்
இவரைப் போன்ற கோடி கணக்கான மக்களை வாழ வைத்தது- அப்படிப்பட்ட நன்றியை மறந்து விட்டு
விஜய் ஆட்சிக்கு வந்தால்
தேனாறு ஓடும் என்று நம்பி
ஓட்டு போட்டது அல்லாமல் களவாணி பசங்க பணத்தை புடுங்கி இருக்கானுங்க இதுல
நொண்ணன்க்கு வேண்டுகோள்
இவர் ஓட்டு வாங்குவதற்காக திமுக ஆட்சியில் குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை கவர்மெண்ட் தான் பொறுப்பு என்றார்... இப்பொழுது தனிநபர் தனிநபர் குற்றம் என்கிறார் வாக்களித்த மக்களே இந்த வீடியோ முழுவதும் பார்க்கவும்...
Adei galatta 🤣 bro va ah intha kolathula pathum Intha bgmum.... intha thumb nail quotes la vachi kalaikiriya da🤣😂 engala vida periya vanmavathiya irukiyae da😁
நன்றிகள் கோடி @mkstalin ..எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருத்தர் படிக்கனும் படிச்சு நல்ல நிலைக்கு வரணும்னு ஆசைப்பட்டா அதுக்கு காரணம் நீங்களா தான் இருப்பிங்க . 🙏🏽🙏🏽
History will be kinder to you