@tvmcmc@DistCollrTvm_26@Tvmalaiupdates Tiruvannamalai மாநகராட்சி திருமஞ்சன கோபுர வீதியில் இங்கு 6 மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாக கால்வாய்க்கு செல்கிறது. புகார் அளித்தும் no use. Pls take action. Stop drinking water going waste.