வெற்றிக்கு வழி
செயலின் தகுதி அறிந்து தொடங்கு!
மனதில் உறுதி கொண்டு உழை!
தகுதியும் உறுதியும் சேர்ந்தால்...
தானாய் விளைவதே வெற்றி!
தகுதியான செயல் வீண்போகாது!
உறுதியான உழைப்பு தோற்றுப்போகாது!
இவை இரண்டும் இருக்கும் இடத்தில்...
பிரபஞ்சத்தின் பரிசாய் மலரும் வெற்றி!
செயலில் தகுதி!
உழைப்பில் உறுதி!
இரண்டும் இணைகையில்...
பிரபஞ்சத்தின் பதிலே வெற்றி!
- ம.சு.கு [02-07-2026]
https://t.co/FE5gJMgxb8
🚨 எடப்பாடி முதலவர்... ஸ்டாலினே எண்ணிடம் பேசினார் 🚨
திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியை முதலவராக்க ஸ்டாலினே எண்ணிடம் பேசினார்.
முதல் நாள் எடப்பாடி என்றார்கள்... அடுத்த நாள் திருமாவளவன் என்றார்கள்; பாஜகவின் மறைமுக ஆட்சியை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?
~ IUML Leader Kadhar Mohaideen
இப்படித்தான் என் வாழ்க்கை இருக்கப்போகின்றது
இப்படித்தான் என்நாட்கள்
நகரப் போகின்றது
என்று
என்னால் ஊகிக்கவே முடியவில்லை.
இருந்தும் வாழ்கிறேன்
இப்போதைக்கு
இன்றைய ஒரு நாள்
கடந்துவிட்டாலே போதும்
போல் இருக்கின்றது.
~ ஷஹ்லா ~
சீக்கிரம் முடிக்க முடியாது என்று தெரிந்ததிருந்தும்
சீக்கிரம் முடியுங்கள் என்பார்
அதிகாரி.
சீக்கிரம் முடிக்க முடியாது என்று தெரிந்திருந்தும்
சீக்கிரம் முடிக்கிறேன் சார் என்பேன் நான்.
தொழிற்சாலை வாழ்வென்பது
இதற்கு மேல் ஒன்றும் இல்லை.
~ மழைக்குருவி ~
தடங்களின் மொழி
உன் காலடிக்கு முன்
வேறொரு பாதச் சுவடு இருந்தால்...
அந்தப் பாதை பயணிக்கக் கூடியதே
என்று நம்பி நட!
உனக்கு முன்
பாதச் சுவடுகளே இல்லையென்றால்...
ஒரு புதிய பாதையை
உன் காலடிகள்தான் முதலில் வரையப்போகின்றன
என்று பெருமையோடு நட!
செயல் உன்னுடையதாக இருந்தால்...
தொடரப்பட்ட தடமாக இருந்தாலும் சரி,
தொடங்கப்பட்ட தடமாக இருந்தாலும் சரி...
அந்தப் பாதையின் இறுதி இலக்கான வெற்றி,
என்றோ ஒருநாள் உன் விரல் தீண்டக் காத்திருக்கிறது!
- ம.சு.கு [19-06-2026]
https://t.co/FE5gJMfZlA
𝗝𝗼𝗶𝗻 𝗜𝗻𝗱𝗶𝗮𝗻 𝗡𝗮𝘃𝘆
Indian Navy invites applications for 𝗔𝗴𝗻𝗶𝘃𝗲𝗲𝗿 (𝗔𝗽𝗽𝗿𝗲𝗻𝘁𝗶𝗰𝗲) - 01/2027 & 02/2027 Batch.
@IN_Chilka
Application window open till 29 𝗝𝘂𝗻 2026