@sunnewstamil யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்..
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்..
- சுப்பிரமணிய பாரதியார்
தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்படுவது தமிழுக்கு நாம் செய்யும் சிறப்பு.
MKS மிசாவில் கைது செய்யப்பட்டது, சிறையில் கொடுமைகளை அனுபவித்தது எல்லாம் எடுத்து ஆதாரங்களுடன் தரலாம். (மக்களவையில் நடந்த விவாதம்). என்ன இவனுங்களுக்கு இதெல்லாம் புரியுமா என்பது தான் கேள்விக்குறி..
@AVinthehousee 1970களின் கோப்புகளை தூசிதட்டியதற்கே இவ்வளவு தும்மல்!!!? இவ்வளவு ஆர்ப்பாட்டம்!!? இதையெல்லாம் விமர்சித்து தான் ஜெயலலிதா அரசியல் ச��ய்தார்!! எதுவுமே நிரூபணம் ஆகவில்லை.. உங்கள் ஆட்சியின் அவலங்களுக்கு பதில் சொல்லாமலே சினிமாவை மிஞ்சிய காட்சியை சட்டசபையிலிருந்து நேரலை!!! முடியல. #cmvijay
@PttvNewsX 1970 களின் திறந்த கோப்புகளை தூசி தட்டியதற்கே இவ்வளவு தும்மல்!!!? இவ்வளவு ஆர்ப்பாட்டம்!!? இதையெல்லாம் விமர்சித்து தான் ஜெயலலிதா அரச��யல் செய்தார்!! எதுவுமே நிரூபணம் ஆகவில்லை.. உங்கள் ஆட்சியின் அவலங்களுக்கு பதில் சொல்லாமலே நேரம் சினிமா காட்சியை சட்ட சபையிலிருந்து நேரலை!!! #cmvijay
@ThanthiTV இதையெல்லாம் சொல்லி ஆட்சியை பிடிச்சாச்சு!! மீண்டும் அதே கதையை சட்ட சபையில் தொண்டை வலிக்க பேசுகிறார்!!
சரி! எதிர்கட்சியினரின் ஒரே ஒரு குற்றச்சாட்டுக்காவது முதலமைச்சர் பதில் சொல்லியிருக்கிறாரா??
@tamiltalkies இதையெல்லாம் சொல்லி ஆட்சியை பிடிச்சாச்சு!! மீண்டும் அதே கதையை சட்ட சபையில் தொண்டை வலிக்க பேசுகிறார்!!
சரி! எதிர்கட்சியினரின் ஒரே ஒரு குற்றச்சாட்டுக்காவது முதலமைச்சர் பதில் சொல்லியிருக்கிறாரா??
@PttvNewsX இதையெல்லாம் சொல்லி ஆட்சியை பிடிச்சாச்சு!! மீண்டும் அதே கதையை சட்ட சபையில் தொண்டை வலிக்க பேசுகிறார்!!
சரி! எதிர்கட்சியினரின் ஒரே ஒரு குற்றச்சாட்டுக்காவது முதலமைச்சர் பதில் சொல்லியிருக்கிறாரா??