This trailer is loaded with action & thriller moments! 🔥 The way the tension builds throughout looks damn interesting. #AshokSelvan#PreityMukhundhan#AnbilAvan
#Magale songல #SaiAbhyankkar-oda work தான் semma highlight
Song-க்கு ஒரு fresh vibe குடுத்திருக்காரு. கேக்க கேக்க இன்னும் நல்லா இருக்கு
Sai-க்கு definitely another banger! 🔥🙌
#Baththa#VijaySethupathi
ராஜேஷ் எம். செல்வாவின் Craft-க்கு #KadaramKondan ஒரு சிறந்த அடையாளம்.
சியான் விக்ரமின் Screen Presence-ஐ சர்வதேச தரத்தில் வெளிக்கொண்டு வந்த அவரது Making, 7 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே Freshness-ஐ தக்க வைத்திருக்கிறது 🔥
#7YearsOfKadaramKondan
5 மணி நேர Train Journey-யை மையமாக வைத்து 2.5 மணி நேரம் முழுக்க Fast-Paced Thriller-ஆ கொடுக்கப் போறாரு #Mysskin. 🔥
இந்த Ride கண்டிப்பா வேற லெவல் இருக்கும்!
#Train#TrainTeaserArrived
Looking for something to watch with your family this weekend?
Give #ParimalaAndCo a try 🤌
If you missed it in theatres, but don't missed it on OTT too. It's an easy, entertaining watch 🙌