@tamiltalkies இருப்பினும் இந்த அரசுக்கு தான் மக்கள் வாக்களித்துள்ளனர் மக்களின் பாதுகாப்பு சமூகத்தின் அமைதி இதை அடிப்படையில் கொண்டு இந்த கூட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காமல் இருந்திருக்கலாம் போதிய காரணங்களை நீதிமன்றத்தில் கூட தெரிவித்து இருக்கலாம் அரசுக்கு தானே நாம் வாக்கு செலுத்தி உள்ளோம்
@tamiltalkies காலம் தவறி வருவது
குரங்குகளை தூண்டும் விதமாக பேசுவது
கேட்ட இடம் கிடைக்கவில்லை எனும்போது அதற்காக நீதிமன்றத்தை நாடி இருக்கலாம். ஒட்டுமொத்தமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வரும்பொழுது அந்த குரங்குகளையும் உடனே அழைத்து வருவது.
தன் தவறை உணராதது. இப்படி பல தவறுகள்
@DrSharmila15 திமுக அரசு இந்த குரங்கு கூட்டத்திற்கு எதற்கு அனுமதி கொடுத்தது பொறுப்புள்ள அரசாக இருந்திருந்தால் அனுமதி கொடுக்காமல் இருந்திருக்கலாமே மக்கள் மீது எந்தவித அக்கறையும் இன்றி அனுமதி கொடுத்து நடப்பதை வேடிக்கை பார்த்தனரா
@anusharavi10@mkstalin This monkey gang has no discipline, ok fine. But the elected govt gave permission means they never care about consequences right. Both responsible
@Kalaignarnews அவனுக்கு கூட்டம் சேரனும் உங்களுக்கு மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை. இந்த பித்து பிடித்த குரங்கு கூட்டத்தின் ஆட்டம் தான் இந்த கேடுக்கு காரணம்
@TVKVijayHQ குரங்கு கூட்டத்தைக் கூட்டி ஆட்டம் போட்டுட்டு நீலி கண்ணீர் வடிக்கிறீங்க.
உங்க கூட்டத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டு மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று அரசியல் வியாபாரம் பண்ணி திமுக ஆட்டம் போடுது
இப்ப பாஜக நான்கு பேர் அனுப்பி அவங்க ஆட்டம் போடுறாங்க
பொதுமக்கள் தான் பாவம்
@Senthilvel79 1. சரி அப்படி பட்ட ஒரு இயக்கத்துக்கு எதுக்கு அனுமதி தந்து மக்கள் உயிரோட விளையாடனும்
அந்த குரங்கு கூட்டம் மரம், மின்கம்பம் மேல ஏறி ஆட்டம் போடுறாங்க
எதுக்கு அனுமதி கொடுத்தீங்க அப்படி என்று இந்த அரச கேள்வி கேட்பீங்களா? வேல் வீச்சு வெறும் பேச்சு