கரூர் சம்பவத்தில் பொறுப்பேற்க வேண்டியது தவெக பொறுப்பாளர்களே!
அச்சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள்ளாக கள ஆய்வினை செய்ததில் நாங்கள் கண்டறிந்த உண்மைகளை முன்வைத்தோம். அன்று காலை 8 மணி முதலாக காத்திருந்த மக்களுக்கான குடிநீர் உட்பட எவ்வித அடிப்படை வசதி��ளும் தவெக பொறுப்பாளர்களால் செய்துதரப்படவில்லை என்பதை அன்றே ஊடகச் சந்திப்பில் வெளிப்படுத்தினோம். சம்பவ இடத்தில் கொட்டிக்கிடந்த செறுப்புகளுக்கு மத்தியில் தண்ணீர் பாட்டில்கள் எவற்றையும் போதுமானதாக காண முடியவில்லை என்பதைச் சொன்னோம். இந்த வசதிகளை செய்து கொடுத்திருந்தால் பல இழப்புகளை தடுத்திருக்க இயலும். இதுபோல பல தவறுகள் நடந்திருந்ததை அங்கிருந்த மக்கள் வாயிலாக அறிந்ததை ப���ிவு செய்துள்ளோம்.
மேலதிக விசாரணைகள் நடந்தால் பல விவரங்களை அனைவரும் அறிய இயலும். இந்த சம்பவம் குறித்து அன்றய ஆட்சியாளர்களான திமுக மீது குற்றம் சாட்டுவது முறையல்ல. அப்படியான குற்றச்சாட்டை வைப்பதெனில் உரிய விளக்கங்கள், ஆதாரங்களோடு வைப்பதுதான் ஆட்சியிலிருக்கும் தவெக கட்சிக்கு அழகாகும். அவ்வாறான முழுமையான விசாரணை நடத்தி நாங்கள் அறியாத தகவல்களை ஒருவேளை தவெக அரசு அறிந்திருந்தால் வெளிப்படுத்துங்கள். மாண்புமிகு அமைச்சரின் மேலோட்டமான குற்றச்சாட்டு ஏற்புடையதாக அமையாது.
@chungkingfan A Marxist should be critical of both left adventurist and right opportunist tendencies inside a communist movement. The vinavu website that you shared was led by an ML organisation which was broken due to its unresolved theoretical dumbness inside the party.
The organisation who wrote this article is the dumbest one, which has split/broken into "multiple wings" due to its ultra-left dogmatism. And there is a fellow who goes into inboxes and propagates this ultra ML nonsense to the uninformed ML crowd. Sigh.
reading this only made me realise how much there is to read. how illiterate i am. the image of dmk crumbled inside my head this last five years but this shattered everything. READ
https://t.co/OCJ79Jbpp2
@subramaniandeva புரட்சி பேசலாம்...ஆனா அவனுங்களோட மக்கள் யுத்த பாதை எந்த பயனும் தரல.
புரட்சி பற்றி நேர்மையான ஆய்வுல ஈடுபடனும்னு எண்ணம் இல்ல... Fulla உடஞ்சு இப்ப வெறிநாய்க்கடி கடிச்சுட்டிருக்கானுங்க.
Journalist with unverified news ‼️
High Court of Madras ordered this posting for 416 Assistant Executive on 12.03.2026 filed by E.Lakshmanan, AEE/Electrical
@azhagi_ Both his parents are brahmins. He is from the soundi brahmnar community-lowr level of brahmins. His house is in Maraimalai Nagar, near chengelpet.
வன்னியரசு, உதயநிதி, பிரேமலதா இவங்க சட்டசபையில பேசினதுக்கும் வெளி மேடைகள்ல பேசினதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது… ஆனா விஜய் ஆடியன்ஸ் முன்னாடி பேசினதுக்கும் சட்டசபைக்குள்ள பேசறதுக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கும்…. அந்த வித்தியாசம் தெரிஞ்சா அண்ணா அவங்கள எந்தளவுக்கு சினிமாத்தனமா manipulate பண்ணியிருக்காரு ன்னு ஒரு சில தவெக்கன்ஸ் க்கு புரிய வாய்ப்பிருக்கு… முயற்சி பண்ணா…
அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.
அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல!
இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல.
@CMOTamilnadu