மோகன்G அண்ணே! படிக்கிற பசங்க அதுவா எல்லாம் புழைச்சிக்கல அண்ணே.
60 வருசமா ரிசர்வேஷன், மதிய உணவு, சத்துணவு, காலை உணவு, பஸ் பாஸ், முதல் தலைமுறை பட்டதாரி, 7.5%, நுழைவுத்தேர்வு ரத்து என நம் தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக மாறி மாறி கொண்டுவந்த திட்டங்களால்தான், நம் தமிழ்நாடு இந்தியாவிலேயே கல்வியில் முன்னேறிய தனித்துவமான மாநிலமாக இருக்கிறது.
இந்தி திணிப்பு எதிர்ப்பு, குலக்கல்வி திட்டம் எதிர்ப்பு என போராடி போராடி பெற்றவை இந்த முன்னேற்றங்கள்.
போராட்டம்தான் நம்ம வாழ்க்கையே.
நம்மை காப்பாற்றும் கடவுளுக்காக போராடும் நீங்கள், நம் சகமக்களுக்காக போராடவில்லை என்றாலும் பரவாயில்லை. போராடுபவர்களை ஏளனம் செய்ய வேண்டாம்.
#BanNEET
#StandForStudents
போராட்டங்களுக்கு
Kannule Nadipan da #Dhanush
This one scene is enough why he is best actor in current gen 🛐
In some rare cases when audience failed the art then it becomes cult film
#CaptainMiller is one among them for me
Raayan absolutely doesn't deserve the award too
எண்ணம் போல் வாழ்க்கை 🖤⭐️🧿
Feeling so fortunate for having that day with @dhanushkraja in raayan getup , recording for us !
Now - Yet another national award for my idol !
Just the work ethic to learn !!!
Inspiration always !
Manifesting to a lot more days with my idol ! God willingly ⭐️🧿🧿 #Dhanush