திருநெல்வேலி தெற்கு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. வி.பி . குமரேசன் அவர��களது இல்லத்தில் தற்போது மக்கள் செல்வர் அவர்கள். மாவட்ட செயலாளர் அவர்களின் தந்தை திரு .வீர பாண்டிய நாடார் மறைவிற்கு மிகுந்த வருத்தம் தெரிவித்தார்
கர்நாடக மாநில கழக அவைத்தலைவர் திரு.ஷிமோக�� எம்.பி.சம்பத் அவர்கள் இன்று மரியாதை நிமித்தமாக கழகப் பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் திரு #டிடிவிதினகரன்,MLA அவர்களை சந்தித்தார்..