ஓங்குன கை எவனோடது னு தெரியணும்
பேசுன வாய் எவனோடது னு தெரியணும்
உங்களை அனுப்புன அந்த **** மவன் யாருனு இப்போ தெரியணும்
(Uncut) 💥💥💥
அனுப்புனவன் எவன்னு சொல்றவன் இன்னைக்கு சாவுல இருந்து மறுபடியும் பொறந்து புதுசா ஒரு வாழ்க்கைய தொடங்குவான்
இந்த அடில சாவுறவனுக்கு சாவு ஒரு வரம் டா 🔥🔥🔥🫠
Is this the change you promised @CMOTamilnadu@TVKVijayHQ?? Warn him. Parts of Chennai is looking far more ugly thanks to few people. Take action... @BussyAnand
I want to inform you of a serious safety hazard & dust pollution regarding the newly constructed cement road at Soumya and Radha nagar, Perumbakkam.
While we appreciate the new road, the finishing work was left incomplete.
Thread 1.
@chennaicorp
Debut director who truly brings absolute best of all departments! Most importantly, AGS Entertainment incredible production value is visible in every frame. Thanks for the wonderful experience especially to AGS for validating the script and trusting the director's talent. #Blast
The leak of #Jananayagan is not an accident - it is the result of systemic failure. Had due process been timely, we would not be here. Inordinate delays in certification created fertile ground for piracy. When legal access is stalled, illegitimate channels take over.
Piracy is beyond politics; it is an attack on the art and artist itself. It endangers the work of hundreds of artists and technicians, and the investments of honest tax paying producers, exhibitors and theatre owners, all who sustain the cinema we love.
Who protects the creator when the system fails? We need accountability, swift certification, strict enforcement, and real-time takedowns.
I trust true lovers of cinema will unite and give a befitting response by watching the film legally in theatres, as you stood with me in the past.
#இரண்டு_தொகுதி_வரலாறு
அரசியலை பத்தி எல்லாமே தெரிஞ்சவன்கூட ஒரு பிரச்சினையும் இல்லை.அதேப்போல் எதுவுமே தெரியாமல் இருப்பவனாலும் ஒரு பிரச்சினையும் இல்லை.ஆனா இந்த ரெண்டுங்கெட்டவனா இருக்கானே அவன்தான் பெரிய பருப்பு மாதிரி பேசுவான் இதோ இவனைப்போல..!!
ஒரே ஆள் ஒரே தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதால் அது வெறும் நம்பிக்கையின்மை மட்டும் இல்லை மேலும் போட்டியிடும் தொகுதிகளில்/பகுதிகளில் கட்சியை அல்லது கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த அரசியலில் ஸ்ட்ராட்டஜியாக பயன்படுத்தப்படும்.அப்படி வரலாற்றில் இதுமாதிரியான கான்செப்ட்டில் அதாவது தான் போட்டியிடும் தொகுதியில் வெற்றி வாய்ப்பு இருக்கும்ன்னு தெரிஞ்சும் இரண்டாவது தொகுதியில் போட்டியிடுவது நிறையவே நடந்துள்ளது.அதன் வரலாறு கீழே..
தேசிய அளவில்
1)இந்திராகாந்தி-1980
°Rae bearli(UP)-வெற்றி
°Medak(Telungana)-வெற்றி
2)L.K Advani-1991
°Gandhi Nagar
°New Delhi
3)வாஜ்பாய் நிறைய தேர்தலில் இதுமாதிரி போட்டியிட்டுள்ளார் அதில் அதிகம் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற தொகுதிகள்
° Lucknow
°Gandhinagar
4)சோனியா காந்தி-1999
°Amedhi
°Bellary
தமிழ்நாடு அளவில்
1)ஜெயலலிதா-2001
ஆண்டிப்பட்டி
புவனகிரி
2)விஜயகாந்த்-2006
விருத்தாச்சலம்
ஆண்டிப்பட்டி
ஏன் ராகுல்காந்தி கூட 2019 மற்றும் 2024ல் கூட ராகுல்காந்தி இநாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்களே.
இவ்வளவு பெரிய கட்சிகள் அதுவும் எப்பேற்ப்படட் கட்டமைப்பை கொண்டுள்ள பெரிய பெரிய கட்சிகளின் அதிலும் பல தேர்தல்களை சந்தித்து தன்னுடைய வாக்கு வங்கி சதவீதம் இதுதான் என தெரிந்த பெரிய பெரிய அரசியல் தலைவர்களே இரண்டு தொகுதிகளில் போட்டியிடும்போது கட்சி ஆரம்பித்து இரண்டு வருடமே ஆனா அதுவும் முதல் தேர்தலை சந்திக்கும் ஒரு தலைவர் இரண்டு தொகுதிகளை தேர்ந்தெடுத்து நின்றால் அதுல என்ன தப்பு?
புதுசா ஆரம்பிச்சா ஒரு கட்சியையும் அதன் தொண்டர்களையும் இவ்வளவு வெறுப்போடு வன்மத்தை கக்க வேண்டிய அவசியம் வெறுப்பும்-நடுநிலை முகமூடியும்தான் காரணம்.ஒருவேளை கட்சி ஆரம்பிச்சி ரெண்டு வருஷமே ஆன இந்த கட்சிமீதும் அதன் செயல்பாடும் மீதும் உனக்கு இவ்வளவு காட்டமான விமர்சனம் இருக்குமெனில் அப்போ 50வருஷமா கட்சி நடத்திட்டு இருக்க கட்சி மீதும் அதன் தொண்டன் மீதும் உனக்கு எவ்வளவு காட்டமான விமர்சனம் இருக்கனும்.ஆனா எதார்த்ததுல அது உன்கிட்ட இல்லையே!!காரணம் எங்கயோ ஏதோ ஒரு ஓரத்து விஜய் எதிர்க்கும் கட்சிகளின் மீது உனக்கு இருக்கும் பற்றும் பாசமும்தான்.நீ சொல்லலாம் நான் அந்த கட்சியையும் தானே எதிர்த்து விமர்சித்தியுள்ளேன் என்று.ஆம் விமர்சித்தியுள்ளாய் ஆனால் இவ்வளவு வக்கிரபுத்தியுடன் இல்லை.ஒருவேளை இவ்வளவு வன்மத்துடன் நீ விஜயை விமர்சனம் செய்ய உனக்கு ஒரு காரணமோ அல்லது அவரின் ரசிகளின் செயல்பாடுகள்கூட காரணமாக இருக்கலாம் ஆனால் அதேப்போல் நீ விமர்சனம் பன்ற படத்தோட-அந்த விமர்சனத்தில் பயற்படுத்தப்படுகிற வார்த்தைகளை-அந்த வார்த்தை பதத்தை அந்த படத்தோட புரொடியுசர்-இயக்குனர் இடத்துல இருந்து பாத்தாதான் புரியும் நீ எவ்வளவு பெரிய ஆபாசவாதி,வெறுப்புவாதி,அநாகரீக அயோக்கியன் என்று.So நீ ஒருவனை என்ன காரணத்துக்காக இவ்வளவு வக்கிரமா விமர்சனம் செய்கிறாயோ அதே காரணம் உன் முதுகின் மீதும் அப்(பீ)யுள்ளது என்று தெரிஞ்சிக்கோடா..!!
So நா என்ன சொல்ல வரேன்னா உன்னோடு நடுநிலை வியாபாரமும் வேஷமும் போனி ஆகலை எதையாவது சொல்லனும்னு சொல்லாத.அப்படி சொன்னா கொஞ்சம் Matureஆ சொல்லுன்னு சொல்றேன்..!!
Selective போலி போராளிக.. இந்த DMK, NDA காரனுங்க வேற..
Chinmayi, Women wrestlers aa லாம் Abuse செஞ்சிட்டு..
அந்த நேரத்துல.. அண்ணா university la.. Andha பொண்ணுக்கு என்ன வேலன்னு லாம் கேட்டுட்டு..
இப்போ நியாயம் கேக்க வரானுங்களாம்.
the way insecurity hits, the way he doesn’t open up, the way he fears things, and the way he reacts when he meets his girlfriend at the restaurant.
I mean, everything about him resembles 90s kids.
2/2
#WithLove
More than a movie, the Sathya character connects so easily. Most of today’s guys are just like him. I really liked how the character arc was written.
I see myself in him—the way he talks to the girl, the way he falls in love ASAP with someone he likes,
1/2
Never lose your Hope 🔥
Few weeks back I attended an interview with one of the top MNCs. While the interview was going on, due to some technical and environmental issues the interview got interrupted. HR said they will reschedule the interview the next day.
I joined the rescheduled interview, but none of the interview panel joined. I was waiting for 40 mins and gave HR a call. HR simply said the interview panel was not available. After that no communication happened. THEY REJECTED ME UNPROFESSIONALLY.
After 8 days, I got a call from the same company but from a different HR and interview panel. They were very much impressed with my resume. I told them about the unprofessional behaviour I've faced a week before.
Usually they will conduct interviews only on weekdays. But they got exceptional approval to interview me on the weekend, since I'm unavailable on weekdays.
They conducted the interview properly for 1.5 hours and then rejected me professionally. So don't lose hope if something went wrong unexpectedly.
The universe will somehow create an opportunity to correct it and end it up properly ❤️