2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் @mkstalin குடும்பத்தினரின் இல்லத்தில் ஐடி ரெய்டு. அமைச்சர் பொன்முடி இரவு 1 மணிக்கு சாஸ்திரி பவனில் டார்ச்சர் செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில்பாலாஜியை முற்றிலும் முடக்க விசாரணை அமைப்புகளை வைத்து தொடர்ச்சியான அதிகார அத்துமீறல். பட்டியல் இன்னும் நீளும்
இவை அத்தனையும் திமுகவை முடக்க பாஜக திட்டமிட்டவை. ஆனாலும் திமுக பாஜகவுக்கு முடியின் நுணியளவும் மசியவில்லை. மாறாக இன்னும் வேகமாக துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறது.
“யாராக இருந்தாலும் பாஜகவுக்கு சரண்டர் ஆகித்தான் தீரணும்” என்று அடிமை அதிமுகவை காப்பாற்ற பேசத் தொடங்கியிருக்கின்ற யூடியூப் வாடகை வாயர்களை கருத்துமிதிப்பு செய்வதில் தவறே இல்லை.
#அடிமைஅதிமுக
Discover the emerging hotspot of Singaperumal Koil, poised to become the next Urapakkam! The newly operational overpass has significantly enhanced connectivity, leading to a surge in property values. Now is the perfect time to secure your dream villa at G Square Pavillion, where luxury meets affordability.
Phase 3 Launch Offer: Plots starting at just ₹3,499 per sq.ft. 
Why Choose G Square Pavillion?
•Prime Location: Situated on the Oragadam Bypass and GST Road, just minutes from Singaperumal Koil junction and railway station. 
•Unmatched Amenities: Tamil Nadu’s largest sports-themed plotted community, spanning 34.53 acres with 624 residential plots and over 50 world-class amenities. 
•Strategic Connectivity: Proximity to major industrial and IT hubs like Mahindra World City, Zoho, Capgemini, Wipro, and Infosys. 
Don’t miss out on this exclusive opportunity! Plots are selling fast.
Contact Us Today: Call 893-998-9393 to book your plot now!
#GSquare #SingaperumalKoil #NextUrapakkam #GSTRoad #HotspotInvestment #GSquarePavillion #ChennaiRealEstate #VillaAtApartmentPrice #DreamHome #RealEstateDeals #ConnectivityMatters #Plots #VillaPlots #Villa #Apartment #Investment #Appreciation #ApprovedPlot #CityPlot #AppreciationPlot
ஜெயலலிதா தன் தலை முடியை விரிச்சு போட்டு டிராமா பண்ணதும் அரசியல் தான்; பொதுக்கூட்ட மேடையில் சீமான் செருப்பை கழட்டி காட்டினதும் அரசியல் தான்; அண்ணாமலை சட்டை கழட்டிட்டு நிற்பதும் அரசியல் தான். அவரவர் தகுதிக்கேற்ப அவரவர் கொரளி வித்தை அமைகிறது.
பெரியாரின் கனவான பெண் விடுதலை இன்று மிகப்பெரிய விடியலை கண்டிருக்கிறது!!
திராவிடப் பேரரசர் திரு @mkstalin ஐயா அவர்களின் திட்டமான "விடியல் பயணம்" இன்று சமுதாயத்தின் சரிபாதியான பெண்களின் வாழ்வில் புதிய பாதையை வகுத்திருக்கிறது!!
திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் தொடர்ந்திட...
வாக்களிப்பீர் உதயசூரியன்!!🌅 வேலூரில் வெல்வோம்!!🖤❤️#Vote4DMK #Vote4India #KathirAnand4Vellore #Vellore4KathirAnand #Vellore4DMK #vellore #voteforkathiranand #TN #களத்தில்_கதிர்ஆனந்த் #dmk #Vote4RisingSun #DMKAlliance #Duraimurugan #DMKathiranand #annaicut #vaniyambadi #gudiyattam #kvkuppam #ambur #kathiranand #dmkblood #mkstalin
குடியாத்தம் நகரில் எனது முயற்சியினால் ₹225 கோடி செலவில் வெளிவட்டச் சாலை - Outer Ring Road அமைக்கப்பட்டு வருகிறது.
குடியாத்தம் நகர மருத்துவமனையும் மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
மக்கள் பணிகளும் திட்டங்களும் தொய்வின்றி தொடர..
வாக்களிப்பீர் உதயசூரியன்!!🌅
வேலூரில் வெல்வோம்!!🖤❤️
#Vote4DMK #Vote4India #KathirAnand4Vellore #Vellore4KathirAnand #Vellore4DMK #vellore #voteforkathiranand #TN #களத்தில்_கதிர்ஆனந்த் #dmk #Vote4RisingSun #DMKAlliance #Duraimurugan #DMKathiranand #annaicut #vaniyambadi #gudiyattam #kvkuppam #ambur #kathiranand #dmkblood #mkstalin
இன்னுயிர் காப்போம் 48 - எதிர்பாராத விதமாக விபத்துகளில் படுகாயமடையும் மக்களுக்கான உடனடி முதலுதவி திட்டம் நமது திராவிடப் பேரரசர் அவர்களால் செயல்படுத்தப்பட்ட மிகச்சிறப்பான திட்டம்.
இதுபோன்ற சிறந்த திட்டங்கள் தொடர..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅
வேலூரில் வெல்வோம் 🖤❤️
#Vote4DMK #Vote4India #KathirAnand4Vellore #Vellore4KathirAnand #Vellore4DMK #vellore #voteforkathiranand #TN #களத்தில்_கதிர்ஆனந்த் #dmk #Vote4RisingSun #DMKAlliance #Duraimurugan #DMKathiranand #annaicut #vaniyambadi #gudiyattam #kvkuppam #ambur #kathiranand #dmkblood
பொதுப்பணி - மக்கள்பணி என்னுள் வித்தாகி வேர்பரப்பி வலுப்பெற்றதன் காரணம், என் தந்தை @katpadidmk அவர்களின் அப்பழுக்கற்ற 53 ஆண்டுகள் தொடர்ச்சியான சட்டமன்றப்பணி மற்றும் 70 ஆண்டுகள் சமரசமற்ற கழகப்பணி!!
🖤❤️
அந்த மாபெரும் ஆளுமையின் அடியொற்றி 5 ஆண்டுகளாக சிறப்புற மக்கள் பணியாற்றினேன்!! அடுத்த 5 ஆண்டுகளும் உங்கள் வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக எனது நற்பணிகள் தொடர..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅
வேலூரில் வெல்வோம் 🖤❤️
#Vote4DMK #Vote4India #KathirAnand4Vellore #Vellore4KathirAnand #Vellore4DMK #vellore #voteforkathiranand #TN #களத்தில்_கதிர்ஆனந்த் #dmk #vellorecity #vellorevillage #vellorefor #Vote4RisingSun #DMKAlliance #Duraimurugan #DMKathiranand #vellore #annaicut #vaniyambadi #gudiyattam #kvkuppam #ambur #kathiranand #duraimurugan
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் திரு @APNandakumarMLA அவர்களுடன் இணைந்து நான் மேற்கொண்ட மக்கள் நலத்திட்டங்கள்.
திட்டங்களும் நற்பணிகளும் தொய்வின்றி தொடர..
வாக்களிப்பீர் உதயசூரியன்!!🌅 வேலூரில் வெல்வோம்!!🖤❤️
#Vote4DMK #Vote4India #KathirAnand4Vellore #Vellore4KathirAnand #Vellore4DMK #vellore #voteforkathiranand #TN #களத்தில்_கதிர்ஆனந்த் #dmk #Vote4RisingSun #DMKAlliance #Duraimurugan #DMKathiranand #annaicut #vaniyambadi #gudiyattam #kvkuppam #ambur #kathiranand #dmkblood #mkstalin
கொரோனா, வெள்ளம் என எதற்கும் தமிழ் நாட்டு பக்கம் வராத மோடி, தமிழ் நாட்டிற்கென்று எந்த ஒரு சிறப்பு திட்டங்களும் வகுக்காத, நிதியை ஒதுக்காத மோடி, தேர்தல் நேரத்தில் மட்டும் திரும்பத் திரும்ப வருகிறார்!!
வேலூரிலே வீடெடுத்து தங்கி ஓட்டு கேட்டாலும், மோடிக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என சொல்கின்றனர் வேலூர் மக்கள்!! நீங்களே கேளுங்கள்!!
வாக்களிப்பீர் உதயசூரியன்!!🌅 வேலூரில் வெல்வோம்!!🖤❤️
#Vote4DMK #Vote4India #KathirAnand4Vellore #Vellore4KathirAnand #Vellore4DMK #vellore #voteforkathiranand #TN #களத்தில்_கதிர்ஆனந்த் #dmk #Vote4RisingSun #DMKAlliance #Duraimurugan #DMKathiranand #annaicut #vaniyambadi #gudiyattam #kvkuppam #ambur #kathiranand #dmkblood #mkstalin