#WATCH | நெல்லை: சர்தார் 2 திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் “விஜய் இல்லாத திரை உலகம் எப்படி உள்ளது?” என்ற கேள்விக்கு நடிகர் கார்த்தி பதில்
#SunNews | #Karthi | #Sardar2 | #Vijay
#WATCH | கோவை நவஇந்தியா அருகே வடமாநில கட்டிடத் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் அடுத்தடுத்து கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து. 50க்கும் மேற்பட்ட தகர கொட்டகைகள் தீயில் கருகி நாசம்
தீ வேகமாகப் பரவியதில் மொத்தமாக 20 சிலிண்டர்கள் வெடித்துள்ளன. 32 சிலிண்டர்களை வெடிக்காமல் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்
#SunNews | #Coimbatore | #CylinderAccident
Watch | எர்ணா குளம் மாவட்டம் காலடி என்ற பகுதியில் திடீரென குறுக்கே வந்த ஸ்கூட்டர் மீது மோதாமல் இருக்க திரும்பிய சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை ���ழந்து கவிழ்ந்து விபத்து - அதிர்ச்சி காட்சிகள்
பேருந்தில் பயணித்த 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்
#SunNews | #Keralam | #Accident
#தவெக அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்" (Annapoorani Super Six) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முதல் கட்டமாக ஆண்டிற்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
@CMOTamilnadu
DMK was born on Sep 17, 1949.
DMK was buried on Aug 21, 2026.
It just took a few first time TVK ministers to destroy 3 generations of silly politics played by DMK.
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN#ஆபாசநிதி
”ஒவ்வொரு முறையும் ஆட்டோவுல உள்ள வரும் போது போலீஸ்காரங்க யாருனு கேப்பாங்க... MLA-னு சொல்லி ஐடி கார்டு எடுத்து காமிச்சா கூட நம்ப மாட்றாங்க”... சட்டமன்ற உறுப்பினர் பேச்சால் சட்டென ஷாக்காகி திரும்பி பார்த்த முதலமைச்சர்
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #TVKGovt | #Speaker | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #TVK | #DMK | #ADMK | #AssemblyUpdateswithPolimerNews | #PolimerNews