உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசம்.?
***
பொய் சொல்லும் போது பெண்மை ரசித்தாள் அது அழகு.😇.!
சொன்னது பொய் என்று உண்மை தெரிய வரும் போது ஆண்கள் முளிப்பது பேரழகு.😳.!!
#coolasfak#சமாளிபிகேஷன்_ரொம்ப_முக்கியம். 🤣
எப்போதும் ஒரு மனைவிதான் தன் கணவனுக்கு இரண்டாவது தாயாக இருக்க ஆசை படுவாள் ஆனா #சிஸ்டர் இன்னும் ஒருத்தி இருக்கும் பொது மனைவி என்பவள் மூன்றாம் நபர் தான்.🥰
அக்கா & தங்கச்சி எப்போவும் ஸ்பெஷல் தான்.. 🥰😍🥰
கண்ணீர் விட்டு அழும் போது அதை துடைக்கும் சக்தி நம்மிடத்தில் இல்லை.😔 அழுகை என்பது விலை மதிப்பற்றது தேவைக்கி அதிகமாக வந்தால் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அர்த்தம்..!
#மனதில்_மாயங்களாய்
Twitter la மொக்குதணமா tweet போட்டா பிரபல்யம் ஆகிடலாம் என்று கேள்வி பட்டேன் நம்ம அப்படி ஆனா மாதிரி தெரியலையே ஒருவேளை நம்ம கொஞ்சம் கிறுக்கு தனம் பண்ணுரோமோ..!🤫🤫