🚨 Big things are coming 🚨
We’re excited to share some incredible milestones that Interlink, a decentralized human network focused on AI, has achieved in a short time:
🔐 Working with @NIST to enhance InterLink facial security to the highest level, alongside @Samsung, @SKtelecom@kakao@ToshibaUSA@Canon.
🏛 Invited by @NYSE and @FintechTvGlobal to explore how InterLink technology enhances security in the digital world.
💰 Secured major Pre-Seed funding with the support of @GoogleStartups, @K300Ventures, @quantumworld__, @BitValueCapital and more.
🌍 30M+ users already use InterLink technology, backed by strategic partners like @NewToTheStreet, @chainlink, @Galxe, @Kalp_Official, @terminus_pos, etc.
This is just the beginning. We're on track to build a network of 1 billion human! Stay tuned for more.
த.வெ.க தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்
பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.
தமிழக வெற்றிக் கழகம்
பார்வதிபுரம்
திருப்பைஞ்ஞீலி
திருச்சி வடக்கு மாவட்டம்-621005
#TVKForTN#TVKVijay#VijayBirthday#thala
இழந்ததை மீட்கவும்! இருப்பதை காக்கவும்!! இந்தப் புத்தாண்டு அனைத்து வழிகளையும் வலிமையையும் நமக்கு வழங்கிடட்டும்!!!
அனைவருக்கும் இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!
#HappyNewYear#HappyNewYear2024
உயிர் உதிரம் கொடுத்து போராடி பெற்ற சுதந்திரத்தை பேணிகாப்போம்.!!
இந்தநன்னாளில் சுதந்திர போராட்ட வீரர்களையும், அவர்களின் தியாகங்களையும் போற்றி வணங்குவோம்..
அனைவருக்கும் இனிய சுதந்திர தினவிழா நல்வாழ்த்துக்கள்!
#IndependenceDayIndia#சுதந்திரதினம்#IndependenceDay2023
#Watch | குட்டியை காப்பாற்ற நாய் நடத்திய பாசப்போராட்டம்!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கச் சென்ற போலீசாரின் வாகனத்தை தெரு நாய் ஒன்று வாலை ஆட்டியபடி சுற்றிச் சுற்றி வந்துள்ளது; முதலில் காரணம் தெரியாமல் குழம்பிய போலீசார், பின் அதன் குட்டி வெள்ளத்தில் சிக்கியதை கண்டறிந்தனர். அதை பத்திரமாக மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர்.
#SunNews | #AndhraFlood | #Dog