🔴🟡🔴
💐💐💐💐💐💐ஜூலை 18-ல் பிறந்தநாள் காணும் எங்கள் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன். N. ஆனந்த
அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்🔴🟡🔴💐💐💐💐💐💐
Mr. 🔥COOL 🍨FIRE 🔥🍨#tvk_நம்ம_விஜய்#tvk
தமிழக வெற்றிக் கழகத்தின் சரித்திரச் சாதனையாளர்கள் கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு N. ஆனந்த் அவர்களை, திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு M. பாலமுருகன் M.L.A., அவர்களுடன் சந்தித்த போது
தமிழக வெற்றிக்கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மாண்புமிகு நம்ம விஜய் அவர்கள் ஆட்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பாலமுருகன் அவர்கள் அறிவுறுத்தலின்படி பாளைக்காடு பஸ் ஸ்டாப்பில் இருந்து வடக்கு சாலை போடுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது
#tvk_நம்ம_விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்டம் 33-வது வார்டு கழக நிர்வாகிகள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி, அன்னதான மற்றும் இனிப்புகள் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.
#TVKVijayHQ
🔴🟡🔴மண்ணரை பகுதி கழக இணைச் செயலாளர் B. சாமிநாதன்,🔴🟡🔴 P.ஆனந்த் குமார் திருப்பூர் மாநகர் மாவட்ட மகளி��் அணி ஒருங்கிணைப்பாளர் ப. வினிதா மணிகண்டன் அவர்களை அலுவலகத்தில் சந்தித்தபோது 🔴🟡🔴
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
முன்னிலையில் நடைபெறும் பதினேழாவது சட்டமன்றப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சியில்...
#CMVijay | #TNGovt