first half இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்து இருக்கலாம்.....
செகண்ட் half கொஞ்சம் slowவா போகுது... கட்டிங் போட்ருக்கலாம்.......
மொத்��த்தில் ஒரு சுமார் ரகம் தான்👍👍
பைக் ரேஸ்லாம் என்னவோ மரண கிணறுக்குள்ள இறங்குன மாதிரி இருக்கு🤦🏻♂️ #Valimai
#Ajithkumar��
கோவை தான் சங்கிகளின் கோட்டைன்னு ஒரு மித் இருக்கு. இப்போ இன்னும் வளர்ந்துட்டதா அடிச்சி விட்டுட்டு இருக்காங்க. இங்க ஒரு வார்ட்ல கூட ஜெயிக்க மாட்டாங்க. அவ்ளோ எல்லாம் வொர்த் இல்ல. இனியாவது எங்கள அசிங்கப்படுத்தாதிங்கய்யா யோவ்களா. 😡🤦♂️