அல்லு சில்லுனு சொல்ல தெரிஞ்ச உங்களுக்கு அவுங்களுக்கு சால்வை போட்டு போய் கால்ல விழுந்தீங்களே ??
அதையும் சொல்லுங்க ..
ஏன் சார் அதை மட்டும் சொல்ல மறந்துட்டீங்க
- அண்ணன் ராசா
"இதுதான் மாற்றமா?"
"மேற்குவங்கத்தில் பாஜக அரியணை ஏறியபோது கூட அங்கு `வந்தே மாதரம்' ஒலிக்கவில்லை. ஆனால் இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை 3ம் பட்சமாக நிறுத்தி தமிழ்த்தாயின் முகத்தில் க���ியை பூசியுள்ளனர். மரபுகளைச் சிதைத்துத் தமிழை அவமதிப்பதுதான் நீங்கள் ஊரெல்லாம் கூவிய மாற்றமா?
தமிழ்த்தாய்க்கு நேர்ந்த இந்த இழிவு, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் நேர்ந்த அவமானம்"
- திமுக
#tvk #vijay #dmk #thanthitv
Vijay ணா announcing manifesto ��லத்திட்ட உதவிகள் with his own money..
கல்யாணம் ஆகாம கையில் பிடிச்சு சுத்தினாலும் பரவாயில்ல இது மாதிரி ஒண்ண கல்யாணம் பண்ணகூடாதுடா சாமி
இதை எல்லாம் தான் மீண்டும் மீண்டும் பரப்ப வேண்டும்..🙏💥
சிறுபாண்மை மக்களுக்கு #தலைவர்_கலைஞர் செய்த திட்டங்களை அடுக்கிய முக்தார் அவர்கள்���🔥
#KalaignarForever 🖤❤️