1) Cosmo protection services India Pvt Ltd ( Director)
2)District Organizer - Education Cell, Thiruvallur West bjp
3) Member of Tamil film producer council.
Despite their differences in political ideology, a beautiful moment of camaraderie as PM Narendra Modi holds CM Vijay’s hand and walks with him onto the stage 🫡
தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்🧐மீண்டும் தர்மமே வெல்லும்🙌
We will always stand with Modiji! 🇮🇳🙏
Jai Hind🇮🇳Vande Mataram 🇮🇳Bharat Mata Ki Jai🇮🇳 @narendramodi
इन गुंडों को “वंदे मातरम्” से भी दिक़्क़त है, आप इनकी मानसिकता समझ सकते हैं
केजरीवाल गैंग (CJP) के गुंडों ने “वंदे मातरम्” का नारा लगाने वाली एक लड़की पर पेपर स्प्रे कर दिया। और यही लोग दूसरों को लोकतंत्र का पाठ पढ़ाते हैं!
This is ridiculous.
A female journalist was asking for proof of 'vote chori,' but a Marxist girl attacked her with pepper spray.
Remember, they were circulating a guide on how to make pepper spray at home in their WhatsApp group yesterday.
Coward Marxists.
The reported pepper spray attack on Hindutva ideologist and activist
Selvi @mouleeeeeeeee is strongly condemnable!
Violence is never an answer to ideological differences. Such acts undermine democratic values and personal safety.
I urge the Delhi Police to conduct an immediate investigation into the incident and take appropriate legal action against those responsible.
#ChandraMoulishwariPandian #DelhiPolice #Justice #StopViolence #TNWelcomesModi
ஆதாரம் எங்கே கேட்டதற்கு
(pepper spray) தாக்குதல் 😡😡😡 கரப்பான் பூச்சிகள்
வாக்குத் திருட்டு நடந்ததற்கான ஆதாரம் குறித்து ஒரு பெண் துணிச்சலாகக் கேட்டபோது...
அவருக்குக் கிடைத்த பதில் இதுதான்... மிளகுத் தெளிப்பான் (pepper spray) தாக்குதல் 😡😡😡
வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
மாணவர்களுடனான கலந்துரையாடல் என்பது இளைஞர்களிடம் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், ஜனநாயக மாண்புகள் மற்றும் இந்தியாவின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைப்பதாக இருக்க வேண்டும்.
ஆனால், பிரதமர் குறித்து வெறுப்பையும் பகைமையையும் தூண்டும் வகையிலான கருத்துகள் முன்வைக்கப்படுவதும், பிரதமரின் தலையில் குட்டுவேன் என்று ஒரு மாணவர் கூற வைக்கப்பட்டு இருப்பதும்
அவரை ராகுல் காந்திஆதரிப்பதும்
மிகவும் தவறான முன்னுதாரணமாகும்.
கேள்வி கேட்பது ஜனநாயக உரிமை. ஆனால், மிரட்டலையும் வெறுப்பையும் ஊக்குவிப்பது பொறுப்புள்ள தலைமைக்கு அழகல்ல.
இளைஞர்களுக்குத் தேவை ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், தேசப்பற்று, புதுமைகள் மற்றும் தேசத்தைக் கட்டமைக்கும் உத்வேகம் — எதிர்மறை அரசியலும் வெறுப்புப் பேச்சுகளும் அல்ல!
இந்தியாவின் எதிர்காலம் கருத்துகளால் கட்டமைக்கப்பட வேண்டும்; கலவரங்களால் அல்ல.
.
🇮🇳🔥 आइए, आइए, भारत के प्रधानमंत्री जी! 🔥🇮🇳
वीरों की धरती भारत महान,
ऊँचा रहे तिरंगे का मान!
प्रेम, एकता और विकास के संग,
गूँजे भारत का गौरव गान!
तमिलनाडु की पावन धरती पर
आपका हार्दिक स्वागत-अभिनंदन! 🌺🙏
माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी का हार्दिक स्वागत है!
जय हिंद! वंदे मातरम्! 🇮🇳
#WelcomeModi #वंदेमातरम् #जय_हिंद #TamilNadu
சென்னை பூந்தமல்லி மெட்ரோ திட்டத்தை தொடங்கி வைக்க வருகை தரும் பாரதப் பிரதமருக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதி சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு! 🇮🇳✨
#PMModi#Avadi#ChennaiMetro
வளர்ச்சி பாதையில் தமிழகம்... வழிநடத்தும் மோடி அரசு! 🇮🇳
போரூர் - பூந்தமல்லி மெட்ரோ திட்டத்தை அர்ப்பணிக்க வருகின்ற 11 ஆம் தேதி தமிழகம் வரும் மாண்புமிகு பிரதமர் @narendramodi ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்!
பி. திரவியம்பாலா, மாவட்ட அமைப்பாளர் (கல்வியாளர் பிரிவு, பாஜக)
#ModiInChennai #TNInfrastructure #MetroRail #BJP4TN #NarendraModi
போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவைத் தொடக்கம்!
திருவள்ளூர் மக்களின் நீண்ட நாள் கனவான போரூர் முதல் பூந்தமல்லி வரையிலான புதிய மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்க வரும் 11-ஆம் தேதி நமது பகுதிக்கு வருகை தரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும், எழுச்சிமிகு நல்வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்!
🇮🇳 நன்றியுடன்:
திரவியம் பாலா
மாவட்ட அமைப்பாளர், கல்வியாளர் பிரிவு,
பாரதிய ஜனதா கட்சி (திருவள்ளூர் மேற்கு).
#ModiInChennai #PoonamalleeMetro #PorurToPoonamallee #ChennaiMetro #BJP #TamilNaduBJP #ThiruvallurWest