@Anniyan_123@vikatan ஆமாமா.... அவர் பெரிய தியாகி... பயம் அவர் மேல, தினம் காலை 11 மணிக்கு எழுந்து சூரியனை பார்ப்பார், ஒருநாளாவது உதயசூரியனை பார்த்து இருக்காரா கேளுங்க உங்க உதயநிதியை.... 🤦♂️🤦♀️
@Bhavani1Chandru@vikatan என்ன காவிரி நீருக்காக கைதா...? இதென்ன புது உருட்டு.....
திமுகவின் வழக்கப்படி பெண்களை கொச்சை படுத்தி பேசிய வாய் கொழுப்பிற்கு உதவாநிதி கைது....
@RajeshPand27651@vikatan என்ன காவிரி நீருக்காக கைதா...? இதென்ன புது உருட்டு.....
திமுகவின் வழக்கப்படி பெண்களை கொச்சை படுத்தி பேசிய வழக்கில் உதவாநிதி கைது....
@rajmohan860@sunnewstamil கராத்தே மற்றும் தற்காப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். கேரள, வங்க மற்றும் தமிழக அரசியல் குண்டர்களிடம் இருந்து சோதனைக்கு வரும் போது தற்காத்துக் கொள்ள....
தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தெலுங்கர் முன்னேற்றக் கழகம் ஆதரவு!
கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, தெலுங்கர் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவித்தது.
தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் – மாநிலத் தலைவர் இரா.புகழ் பாலாஜி நாயுடு அவர்கள், 06.04.2026 காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் முழு ஆதரவு அளிப்பதாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபடுவார்கள் என உறுதி அளித்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
#VoteForDMK
"சாதிகள் இல்லையடி பாப்பா "
ஊருக்கு தான் உபதேசம், சாதிக்கட்சிகளை தேடி தேடி கூட்டணி.
சாதி பெரும்பான்மையின் அடிப்படையில் சீட்....
ஆனால் பேசுவது சமூக நீதி....
கள்ள நோட்டு புழக்கம் பற்றி எல்லாம் தெரியும்னு சொல்லிட்டு இந்த ஆளு தான் நோட்டு அடிக்கிற மிஷினை பாகிஸ்தான் அதிகம் ஏலம் கேட்டான்னு வித்தது. எவ்ளோ பெரிய தேச துரோகி இந்த ப.சிதம்பரம்.....
பாக்கிஸ்தான்ல இருந்து கள்ளநோட்டு வருதுனு லாலு கட்சி MP சொல்றார், அதுக்கு சிதம்பரம் அதை எல்லாம் ஒண்ணுமே பண்ண முடியாது என்கிற அளவுக்கு நக்கலா பதில் சொல்லிட்டு இருக்கான்!
காங்கிரஸ் கட்சியால் அத தடுக்க முடியாது, ஆனால் பாஜக வால் அது முடிஞ்சுருக்கு!
தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்கள் அரசியலில் ஜெயித்தது இவருக்கு ஊக்கம் கொடுத்து இருக்கலாம். கலைஞர், கனிமொழி, கமல், திருமா போன்றவர்கள் மீது உமிழ வில்லையே.....
@DrTamilisai4BJP@mkstalin என்ன மேடம் தூங்கிறீங்களா .எந்த பாரபட்சமும் இன்றி சமமாக நிதி பகிர்வு அளிக்கும் ஒன்றிய அரசு என்று பச்சையாக புழுகுகிறீங்களே. பீசப்பியில் புழுகுவதற்கென்றே பயிற்ச்சியளிக்கறாங்களா.
@DrTamilisai4BJP@mkstalin என்ன மேடம் தூங்கிறீங்களா .எந்த பாரபட்சமும் இன்றி சமமாக நிதி பகிர்வு அளிக்கும் ஒன்றிய அரசு என்று பச்சையாக புழுகுகிறீங்களே. பீசப்பியில் புழுகுவதற்கென்றே பயிற்ச்சியளிக்கறாங்களா.
@mahesh74391485 What to do? We cannot help our Mother Nature....Nature will punish these bureaucratic leaders who exploit nature.
Location: Ayanambakkam, Chennai 600095
Sand and water mafia
ɪʀʀᴇᴘʟᴀᴄᴇᴀʙʟᴇ @annamalai_k
ஆடிய ஆட்டம் என்ன 🙆🏻❓
செய்தபேட்டு கோர்ட்டில் 3 மணி நேர குறுக்கு விசாரணையில் "தெரியாது... தெரியாது..." என்று தப்பித்துக் கொண்டீர்கள். கப்பல் வாங்கியது, குடும்ப தொழில்கள், மகன்களின் நிறுவனங்கள்... எல்லாமே "தெரியாது"வா❓
அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளா? என்ற ஆணவம் இப்போது கோர்ட் ரெக்கார்டில் தெரியவில்லையே❓
மக்களின் கேள்விகளுக்கு நேரடி பதில் இல்லாமல், அனுபவத்தை கேடயமாக்கி தப்பிக்க முடியாது‼️
66 ஆண்டு அரசியல் அனுபவம் பெருமைதான்... ஆனால் அது மக்களாட்சியில் கேள்வி கேட்பதை தடுக்காது. Udhayanidhi போன்ற "நேற்று வந்தவர்கள்"க்கு அப்போது அனுபவம் பேசவில்லையே❓
கேள்விகள் தனிப்பட்டவை அல்ல — தமிழக மக்களின் கேள்விகள்! பதவி, பணம், சொத்து வளர்ச்சி... எல்லாம் உழைப்பா❓
நேர்மையான பதில்கள் தருங்கள்.
மக்களாட்சியில் அனைவரும் சமம். அனுபவமோ, சொத்தோ ஒருவரை மேலானவராக்காது.
இனியாவது ஆணவத்தை விட்டு, கருத்து வேறுபாடுகளுக்கு மரியாதை செலுத்தி, தெளிவான பதில்களை அளியுங்கள்‼️
#DMKFiles #Annamalai #CleanPolitics #தமிழகம்_முதல்வர்_அண்ணாமலை 🦁