அண்ணன் மாறி
அம்மா மாறி
அப்பா மாறி
அக்கா மாறி
தங்கச்சி மாறி ....
ன்னு எவ்வளோ மாறி ன்னு பேசி சொல்லி கேட்டு இருப்போம்!
இந்த மூஞ்ச பாருங்க ...புருஷன் மாறி ன்னு சொல்லுது!
என்ன அரத்தம்ன்னு கூட புரியாத இந்த தற்குறிகளை வச்சி தான் அது அங்க ஒக்காந்து இருக்கு!
@sunnewstamil திமுக தயவால் தான் ஜோசப் விஜய் என்னும் நான் சொல்லி முதல்வர் சீட்டில உட்கார முடிந்தது ஜென்சி புரட்சி புண்ணாக்கு புரட்சியால் ஜெயிச்சம் கிற கதையெல்லாம் இப்ப பேசலாம் உண்மை என்னன்னு நடுநிலை மக்கள் நன்கு அறிவார்கள்
@PttvNewsX தவெக மற்றவர் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா பொய் வழக்கு போட்டு ஊழல் பண்ணுறாங்கன்னு சொல்லுறாங்க மாற்றுக் கட்சியினர் தவெக மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னா அவங்க மீது வழக்கு பதியறாங்க நீ தப்பு செய்யலன்னா நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது தானே குற்றம் சாட்டுவர்கள் மீது கைது ஏன்
@polimernews எளிய மக்கள் மருத்துவமனைக்கு 1000 ரூபாய் கொடுக்குறாங்க ஆனால் இலங்கையில் சிங்கள படைகளால் நம்ம தொப்புள்கொடி உறவு மக்கள் இறந்தபோது திரையுலகமே நிதி உதவி செய்த போது ஒரு படத்துக்கு 250 கோடி வாங்குற நம்ம முதல்வர் கொடுக்க மனம் இல்லாமல் வெறும் 500 ரூபாய் கொடுத்தார் அந்த நினைவு வந்து போகுது
@Saattaidurai தமிழக அரசு சார்பில் உயர் பதவிக்கு வர தகுதி யெல்லாம் வேண்டாம் அதுக்கு ஒரே தகுதி முதல்வரோட நட்புவட்டாரத்தில் இருந்தா போதும் பதவி தானா வரும் இதுவரைக்கும் முதல்வர் நியமித்த நபர்கள் எல்லாம் அதன் அடிப்படையிலேயே தேர்வு செய்தார்கள் மாற்றத்தை கேட்க மக்களுக்கு நல்ல மாற்றம் குடுத்திருக்கார்
@MaridhasAnswers விமர்சித்தால் திருப்பி விமர்சிக்க சொல்லி இருக்கு உச்சநீதிமன்றம் ஆகவே முதல்வர் ஒன்னும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல விமர்சனத்தை ஏத்துக்க மனம் இல்லாதவர் பொது வாழ்க்கைக்கு எப்படி தகுதியானவரா இருக்க முடியும் விமர்சிப்பவர்களை கைது பண்ணுவது அதிகார துஷ்பிரயோகதின் உச்சம்
@sunnewstamil@LoyolaMani இதெல்லாம் தமிழ்நாட்டோட சாபக்கேடு லியோனி மாதிரி ஆளுமை மிக்க ஒருவர் வகித்த பதவியை ராயபுரம் தொகுதி MLA வுக்கு அல்லக்கையா இருக்க ஒருத்தனுக்கு குடுக்குறாங்க இதெல்லாம் எதுல போய் முடியப்போகுதோ
செந்தில்பாலாஜி கெட்டவராவே இருக்கட்டும். ஆனா அவரோட மனசாட்சிக்கு அவர் கையில 41 பேரோட இரத்தக்கறை இல்லனு அவருக்கு 100% நல்லா தெரியும்.
இந்த ஒரு விசயத்துல அவரால நிம்மதியா தூங்க முடியும்.
அதே மாதிரி விஜயாலயும் ஆதவாலயும் அவனுங்க மேல தப்பு இருக்கா இல்லையானு அவனுங்க மனசாட்சிக்கு நல்லா தெரியும்.
ஆனா நாமக்கல்ல 8:30மணி meetingகு சென்னை airportல 8.30 மணிக்கு நின்ன விஜயோட அலட்சியம் துளிக்கூட காரணம் இல்லனு நம்புற உங்களால எப்படி நிம்மதியா சோறு திங்க முடியுதுனு தான் தெரியல.🤧
@polimernews செந்தில் பாலாஜிக்கு முன்னாடி MR விஜயபாஸ்கர் தான் போனார் அவர் எப்படி போனார்னு மொதல்ல விளக்கி சொல்லு இப்ப உங்களோட தான் இருக்கார்,ஓடி ஒளிஞ்சவங்க இப்ப வந்து மனசாட்சி இல்லாம பொய் கதை சொல்லிக்கிட்டு இருக்காங்க அந்த 41 உயிரை வைத்து இவளோ கேவலமா அரசியல் செய்ய உங்களுக்கு அருவருப்பா இல்லையா
@V_Senthilbalaji அண்ணன் செந்தில் பாலாஜி எதிர்வினை ரொம்ப புடிச்சிருக்கு ஓடு ஓடு ஓடு கரூரில் 41 கொன்னுட்டு ஓடுனது யாருன்னு மக்கள் நன்கு அறிவார்கள், கரூரில் நினைவு சின்னம் வைத்தால் யாரு கொன்னுட்டு தனி விமானம் புடித்து ஓடுனது யாருன்னு எதிர்கால இளைஞர்கள் தெரிந்து கொள்வார்கள்
@itisprashanth தவெக எப்ப அரசியலில் அடி எடுத்து வச்சிச்சோ அன்றோடு அரசியலில் நாகரிகம் செத்து போச்சி ஒரு MLA என்னமோ மூன்றாம் தர பேச்சாளர் மாதிரி பேசுறதை பார்க்கும் போது அநாகரிகதின் உச்சம்
தம்பி விஜய்யை சந்தித்தபோது இதைப் பற்றி கேட்டேன். அதற்கு அவர், சோஃபாவும் அமைச்சர் பதவியும் கொடுத்திருக்கேன்… மூடிட்டு இருக்கனும் இல்லன்னா கிளம்பலாம். எங்களுக்கு மாங்காய்கள் ரெடியா இருக்காங்க என்றார்.
அதன்பிறகு, கரூர் சம்பவத்தில் அவர் மீது நான் வைத்த குற்றச்சாட்டு தவறு என்று மாற்றிக்கொண்டேன். 🤭
@Udhaystalin இவங்களுக்கு ஆள் புடிக்கும் வேலைக்கே நேரம் பத்தல இதுல என்கிட்ட விவசாயிகள பத்தி யோசிக்க போறாங்க எல்லாரும் ஆளுமை மிக்க முதல்வர் மு க ஸ்டாலின் மாதிரி ஆயிர முடியுமா இந்த ஆட்சி தமிழ்நாட்டோட சாபக்கேடுன்னு நினைச்சுக்க வேண்டியது தான்