பிரதமர் திரு.@narendramodi அவர்களின் மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும். இதன் தமிழாக்கம் 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும்..!
#MannKiBaat
உத்தரப்பிரதேசத்தில் தயாராகும் பிரம்மோஸ் ஏவுகணையால் பாகிஸ்தான் தூக்கத்தை இழந்து நிற்கிறது - மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.@amitshahofficial அவர்கள்..!