தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்க தனது ரசிகர்களில் தமிழன் ஒருவர் கூட தகுதியான நபர் இல்லையா ?
கர்நாடகவை சேர்ந்த இவர் தான் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியா ?
தன்னுடைய அப்பா மற்றும் சொந்த கட்சித் தலைவரான ஒருத்தரையே ஜெயிக்க வைக்க துப்பில்லாத உதவாநிதி….
Party fund சொன்னவுடன்
செங்கல்பட்டுன்றான்
கணவன்றான்
மனைவின்றான்….அப்புறம் யாராவது பால்டாயில் கதை எல்லாம் பேசினா மொத்தமா நாறிடும். ஒழுங்கா அரசியல் விமர்சனம் பண்ணோமா மக்கள் பிரச்னைய பேசுனோமான்னு இருக்கனும்!
இப்படியே உளறிட்டு இருந்தா திமுகவுக்கு நிரந்தர கூப்பு தான்!
அப்புறம் அறிவாலயத்தை மொத்தமா மூடிட்டு துபாய் பக்கம் போயி செட்டில் ஆக வேண்டியது தான்.
@Vasisubha1 அரசு ஊழியர்களுக்கு & MLA & ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கு
ஒரு நாளைக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை மட்டுமே சம்பளம் கொடுங்கள் அதற்கு மேல் சம்பளம் கொடுக்காதீர்கள்.
அரசு ஊழியர்களுக்கு & MLA & ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கு
ஒரு நாளைக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை மட்டுமே சம்பளம் கொடுங்கள் அதற்கு மேல் சம்பளம் கொடுக்காதீர்கள்.
இதை நீங்கள் செய்திருந்தால் கொளத்தூரில் தோற்று வீட்டில் உட்கார்ந்து பொழுது போக்கிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
என்னவென்று தெரியாமலேயே எதை எழுதிக் கொடுத்தாலும் படிக்கும் பழக்கத்தை முதலில் நிறுத்துங்கள். @mkstalin
ஆனா ஒன்னு,
தவெகல யார் யார் வேட்பாளர்ன்னுலாம் பார்க்காம ஒரே ஒருத்தரை நம்பி தான் தமிழக மக்கள் ஓட்டு போட்டிருக்காங்க.
விஜய் நல்லது செய்வார், நல்லது செய்ய வைப்பார் என்ற நம்பிக்கையில் தான் தவெகவை ஆட்சியில்
உக்கார வெச்சிருக்காங்க.
வேட்பாளரே யாருன்னு தெரியாம இருக்கும்போது, அவங்க என்ன படிச்சிருக்காங்க, எங்க படிச்சிருக்காங்கன்னு நோண்டிட்டு இருக்குங்க கொத்தடிமைங்க.
கடைசி வரை ஏன் தோத்தோம்ன்னு கண்டுபிடிக்க முடியாம கிறுக்கு பிடிச்சி அலையப்போகுதுங்க. 🙈😭😅😭
Lessons I learnt from the Tamil Nadu Election results today.
1. It is not necessary to campaign hard every day for weeks together.
2. Booth Agents are not always essential to mobilize voters
3. A powerful manifesto is not required.
4. Political experience is not needed.
5.. Experienced advisors are optional.
6. Meeting the media or taking questions from the press is not necessary. (I thought it was)
7. Money does not always buy votes.
8. Massive ad spends don't get results.
9. Prominent local candidates with clout aren't necessary.
10. Caste is getting to be much less of a factor.
Will these revert in later elections or has a decisive change been made?
#tamilnadulegislativeassemblyelection2026
#TNElections
மதுரை கிழக்கு - விஜய்
மதுரை மேற்கு - விஜய்
மதுரை வடக்கு - விஜய்
மதுரை தெற்கு - விஜய்
மதுரை மத்தி - விஜய் திருப்பரங்குன்றம் - விஜய் மேலூர் - விஜய்
சோழவந்தான் - விஜய்
உசிலம்பட்டி - விஜய் திருமங்கலம் - விஜய்
என்று மதுரை மாநாட்டில் 2025 ஆகஸ்ட்டில் சொன்னபோது
அத்தனை பேரும் கொத்துக்கறி போட்டதுபோல வெட்டிக் கொத்திக் குதறினார்கள்.
ஆனால், 2026 மே மாதம் நடந்திருப்பது என்ன?
மதுரை கிழக்கு - விசில்
மதுரை மேற்கு - விசில்
மதுரை வடக்கு - விசில்
மதுரை தெற்கு - விசில்
மதுரை மத்தி - விசில் திருப்பரங்குன்றம் - விசில்
சோழவந்தான் - விசில்
உசிலம்பட்டி - விசில்
என்றே நிஜ நிலவரம் மாறி இருக்கிறது.
விஜய்தான் விசில்
விசில்தான் விஜய்
விஜய்தான் வேட்பாளர்
வேட்பாளர்தான் விஜய்
என்று மாறியிருக்கிறது.
கள நிலவரமும்
கள யதார்த்தமும் புரியாத மேதாவிகள்
அதீத அனுபவசாலிகள்
இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றனர்?.
வாக்களித்த மக்களை இன்னமும் தற்குறிகள் என்று சொல்லப் போகின்றனரா?
அப்படி சொன்னால் இவர்கள் யார் என்பதை உலகத்திற்கு மக்கள் அடையாளம் காட்டிவிட்டதாகத்தானே அர்த்தம்?!
@rajakumaari நான் திமுக கிடையாது, அதிமுகவும் கிடையாது, ஆனால் இளைஞர்கள் எழுச்சி மாற்றம் வேண்டும் அப்படின்னு சொல்லுறது எல்லாம் பொய்... விஜய் ஒரு நடிகர் மட்டுமே.. அவருக்கு ஓட்டு போடுவது மக்களின் விருப்பம், அப்படி ஓட்டு போடுவது படிப்பறிவு இல்லாத முட்டாள்கள் மட்டுமே செய்யும் செயல்...
@Jana_Naayagan வாக்கு உங்கள் உரிமை & உங்கள் விருப்பம்... நீங்கள் சொல்லுவது உண்மையானால் இதை விட கொடுமையானது & அசிங்கமானது வேறு எதுவும் இல்லை... நடிகர் கட்சியை விட NOTA தான் சிறப்பானது...
@itisprashanth அந்த டீம் தானே லீக் பண்ணி இருக்கு... அவனுங்க கூட ஏன் மக்கள் நிக்கணும் ???
படம் வெற்றியோ ? தோல்வியோ?
யாருக்கு அது பிரயோசனம்...
போடா அங்கிட்டு...