இன்னிக்கு போகாத resort பற்றி ஒரு சின்ன பதிவு(Awareness Post)
இந்த So called Vloggers பேச்சை கேட்டு மட்டும் எந்த trip ம் organise செய்ய கூடாது னு ஒரு பெரிய பாடம் கத்துக்கிட்டேன். குறிப்பா கோவையில் ஒரு புண்ணியவான் இருக்கார் 😓
இதுவரைக்கும் அவர் சொன்ன ஒன்னு கூட உருப்பட்ட சரித்திரம்
இல்லை🙏 diwali அப்போ சட்டை விளம்பரம் செஞ்சார். அந்த கடைக்கு போனா அப்படி ஒரு offer ஏ இல்ல னு சொல்லிட்டாங்க.. அப்போவே unfollow செஞ்சிட்டேன��� அந்த மனுஷனை. இப்போ என் நண்பன் அந்த புண்ணியவான் promote செஞ்ச ஒரு பொள்ளாச்சி resort எனக்கு share செஞ்சார் (Royal Nature Resort, Pollachi)
When 2 groups of penguins meet on the road, they stop for a short exchange of information. When one of them moves in with the wrong group, a friend goes after him to bring him back🙂🐧🐧🐧
#EXCLUSIVE: Fuel cost varying from city to city. Why so many state governments are reluctant to cut tax on fuel?
TN Finance Minister @ptrmadurai says, "In the history of DMK govt, we have never raised the VAT on petrol & diesel ever."
#FuelPrice#NewsToday | @sardesairajdeep