@CMOTamilnadu@mkstalin மிக்க மகிழ்ச்சி மக்கள் பணியே மகேஷன் பணி என்று இறங்கி மக்களுக்காக மனித தன்மையுடன் நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களும் வணக்கங்களும் 💐🙏🏻🙏🏻🙏🏻இதே அன்புடன் எனது மகள் உங்களுக்கு கொடுத்த புகாரை சற்று நடவடிக்கை எடுக்க உதவி செய்ய வேண்டும்.மாண்புமிகு முதல்வர்🙏🏻