சாலை என்பது போராடுவதற்கான இடம் அல்ல.!
- ராஜ்மோகன் தற்குறி அமைச்சர்
சாலை போராடுகின்ற இடம் இல்லன்னா
அப்பறம் கூத்தாடியை பார்க்கப்போய் சாவுகின்ற இடமா தற்குறி அமைச்சரே.??
😂😂😂
காங்கிரசு கட்சியைக் கூட்டணியில் சேர்த்து அமைச்சர் பதவி வழங்கி, ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்துள்ள தவெக அரசு, கர்நாடக அரசின் அடாவடித்தனத்திற்கு இதுவரை ஒரு சிறு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் பெருங்கொடுமை. கூட்டணிக் கட்சியான காங்கிரசு ஆளும் கர்நாடக அரசிடம் சுமூகமாக பேசி காவிரி நீரைப்பெற்றுத் தரத்தான் தவெக அரசிற்கு திராணி இல்லை. குறைந்தபட்சம் கண்டனம் தெரிவிக்கக் கூடத் துணிவு இல்லையா?
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ
@sansbarrier காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் மிச்ச சொச்சமா ஒவ்வொரு ஆத்தங்கரை ஓரம் ஒதுங்கி பிச்ச எடுக்கும் கும்பலுக்கே பல நாட்கள் கொண்டாட்டமாக இருக்கும்போது அன்னை தமிழ்நாடு உருவாகிய நாளை ஆண்டு முழுவதும் கொண்டாடலாம்
@sansbarrier முருகன் வன்னியர். தமிழ் கடவுள் தான். இந்த கொல்டி பிராமணன் எவனும் முருகன் கோயிலில் பூஜை செய்ய கூடாது. முருகன் கோயில் அனைத்திலும் வன்னியரே பூஜை செய்ய வேண்டும். என்ன சொல்ற?