#CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உ���ுப்பினர் என்.குணசேகரன் ஆகியோரை இன்று CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் தமிழக அமைச்சர்கள் எஸ்.ராஜேஷ்குமார் பி.விஸ்வநாதன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர். பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்
அரசு நிகழ்வுகளில் மதவழிபாடு
என்பது
மதச்சார்பின்மைக்கு எதிரானது.
பாஜக செய்தாலும்
முஸ்லீம்லீக் செய்தாலும்
யார் செய்தாலும்
பிழைதான்
சு.பொ.அகத்தியலிங்கம்
மூத்த பத்திரிகையாளர்
மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவும் தமிழ்நாடு அரசுக்கு #CPIM வலியுறுத்தல்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற��றும் பெற்றோர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #10thresult #publicexamresult #2026examresults