ஜுன் 23 , திருப்பூர், மதுரை, சென்னை மூன்று மையங்களில் தமிழகத்தில் தொடர்கதையாகும் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான பல்லாயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் கண்டன பேரணி!
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் - தமிழ்நாடு மாநிலக்குழு #AIDWA#StopViolenceAgainstWomen #stopviolenceagainstchild #TNGovt #TVK #TamilNaduWomenRally #June23Protest #EnoughIsEnough
புரட்சியாளர் சே குவேராவின் பிறந்தநாளையொட்டி இன்று சைதாப்பேட்டையில் ‘கியூபா ஆதரவு - ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்’ நடைபெற்றது.
#CPIM தென்சென்னை மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், குழந்தைகள் சே குவேரா முகமூடி அணிந்து புரட்சிச் சுடரை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். அந்தப் புரட்சிச் சுடரை மூத்த தோழர் அன்புமுத்து பெற்றுக்கொண்டார்.
#CPIM தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்ட தோழர்கள் இந்த நிகழ்வில் உடனிருந்தனர்.
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை!
பூந்தமல்லியில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!
தமிழகத்தில் பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
அநீதிகளுக்கும் சுரண்டலுக்கும் எதிராகப் போராடும் உலக இளைஞர்களின் வழிகாட்டி, தோழர் சேகுவேராவின் பிறந்தநாளை முன்னிட்டு கியூபா ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் ** கையெழுத்து இயக்கம்** எழுச்சியுடன் நடைபெற்றது!
#CheGuevara#Cuba#AntiImperialism#TamilNadu
அநீதிகளுக்கும் சுரண்டலுக்கும் எதிராகப் போராடும் உலக இளைஞர்களின் வழிகாட்டி, புரட்சியாளர் தோழர் சேகுவேராவின் பிறந்தநாளை முன்னிட்டு கியூபா ஆதரவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் இயக்கத்தின் நிகழ்வில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது!
#CheGuevara
🇨🇺 கியூபா ஆதரவு | ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்முனை ✊
15.06.2026
மாலை 5:00 மணி
இடம்: தி.நகர், குமரன் காலனி (அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகே)
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றிணைந்து கியூபாவிற்கு ஆதரவாக நமது குரலை வலுப்போம்! வாரீர் தோழர்களே!
#CPIM#CheGuevara#Cuba#Marxism
சேலத்தில் 50க்கும் மேற்பட்ட
பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
"எங்கெல்லாம் ஒடுக்கப்படுபவர்களின் குரல் கேட்கிறதோ? அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்."
சமரசமற்ற புரட்சியின் அடையாளம், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல், தோழர் சேகுவேரா அவர்களின் பிறந்தநாளில் அவரது புரட்சிகர நினைவைப் போற்றுவோம்! ✊🚩
#CheGuevara#CPIM#Marxism#RedSalute
அநீதிகளுக்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராகப் போராடும் உலக இளைஞர்களின் வழிகாட்டி, புரட்சியாளர் தோழர் சேகுவேராவின் வழியில்... இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) நடத்தும் சிறப்புப் பொதுக்கூட்டம்!
15-06-2026
மாலை 5:00 மணி
தி.நகர், அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகே!
🇨🇺 கியூபா ஆதரவு | ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்முனை!
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளைத் தகர்த்தெறியும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) சிறப்புப் பொதுக்கூட்டம்!
📆 நாள்: 15-06-2026
🕔 நேரம்: மாலை 5:00 மணி
📍 இடம்: குமரன் காலனி (அரங்கநாதன் சுரங்கப்பாதை)
கியூபா ஆதரவு & ஏகாதிபத்திய எதிர்ப்பு போர்முனை! 🇨🇺
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்து, ஒடுக்கப்பட்டோரின் பக்கம் நின்ற மாவீரன் சே குவேரா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு! ✊
💥 15-06-2026
💥மாலை 5:00 மணி
💥 அரங்கநாதன் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை, சென்னை.
மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் பாதிப்பு ஏற்படும் போது, தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தலையிட்டு, மின்வெட்டுப் பிரச்சனை உள்ளிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு இருக்கிறது!
தொழிலாளர் நலன்களைப் பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பைத் தமிழ்நாட்டில் அமல்படுத்த #CPIM அனுமதிக்க மாட்டோம்!
"தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்கான விதிகளை உருவாக்கும் போது, தமிழ்நாடு அரசு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி, தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை உருவாக்க வேண்டும். அதைவிடுத்து, முதலாளிகளுக்குச் சாதகமாக தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மோடி அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் தொகுப்பை அப்படியே தமிழ்நாட்டில் அமல்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்." #CPIM #June19Protest #SaveLabourRights #WorkersRights #100DaysWork More: https://t.co/YCQuEHhEio
சேகுவேரா பிறந்த தினம்
கியூபா ஆதரவு - ஏகாதிபத்திய எதிர்ப்பு
கலைநிகழ்ச்சிகள்
ஏகாதிபத்திய எதிர்ப்பு கண்காட்சி
உரைவீச்சு
14.06.2026 ஞாயிறு மாலை 5.00 மணி
அரங்கநாதன் சுரங்கப்பாதை,
சைதாப்பேட்டை
ஏகாதிபத்தியத்தை தகர்த்திட ஓரணியில் ஒன்றிணைவோம் வாரீர் !
CPIM - தென்சென்னை
The brutal assault and subsequent arrest of CPI(M) Central Committee member Sujan Chakroborty, SFI General Secretary Srijan Bhattacharya and other comrades by the police and the illegal eviction of hawkers outside the premises of Jadavpur station in Kolkata last night deserves the highest condemnation.
Prime Minister Modi had no inhibitions while stopping for a photo-op to to eat jhalmuri during the election campaign in West Bengal. Post elections, the state government run by his party is on a demolition spree, evicting hundreds of hawkers who sell jhalmuri and other snacks, meals, beverages and everyday goods to thousands of customers daily.
The West Bengal government should immediately withdraw from this diabolical attack against the livelihood of working class families and communities. The Left parties and trade unions will fight unitedly against the bulldozer attacks under the cover of the dark. Not An Inch Back!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் தமிழக வெற்றிக்கழக ஸ்ரீவைகுண்டம் நிர்வாகிகள் பாலமுருகன், ஜெய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சூழலில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சரவணன் அவர்களைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் அ.ராதிகா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.