Deeply disturbed by reports that Sonam Wangchuk's health has turned critical during his indefinite fast. No government can remain indifferent while a citizen fighting for justice stands at the brink of losing his life. The Union Government must end its silence, engage in meaningful dialogue, and respond to the legitimate demands for accountability, including comprehensive reforms to the national examination system in the wake of the NEET paper leak crisis. Standing in unwavering solidarity with Sonam Wangchuk and the students in their fight for justice and accountability.
Hoxe en Caracas 👇
O pobo venezolano está tranquilo e firme. Fundido nun só corpo co goberno lexítimo de Nicolás Maduro e agora coa presidenta encargada Delcy Rodriguez.
Isto non será publicado nos medios de comunicación do capitalismo que casualidade…
இந்த வீடியோவை மிஸ் பண்ணாம முழுசா பாருங்க.
விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவை நீங்க ஏற்கனவே நியூஸ் சேனல்கள்ல நீங்க பார்த்து இருக்கலாம்.
இந்த விபத்திற்குப் பிறகு விமானத்தில் அடிக்கடி பயணம் செய்யக்கூடிய நபர்கள் ஒரு மிக முக்கியமான விஷயத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
விமான போக்குவரத்தில் தற்போது மிக மிக மோசமான ஒரு விமானம் இருக்கும் என்றால் அது #AirIndiaPlane தான் என சொல்கிறார்கள்.
ஆனாலும் பலரும் அந்த விமான சேவையை பயன்படுத்துவதற்கு காரணம் பிற நிறுவனங்களை விட ஏர் இந்தியாவில் கட்டணம் சற்று குறைவு என்பதுதான்.
200 க்கும் அதிகமான நபர்கள் இன்று செத்துப் போயிருக்கிறார்கள். இதற்கு முதல் குற்றவாளி அரசாங்கம் தான்.
தன்னிடமிருந்த அரசு விமான போக்குவரத்து துறையை டாட்டாவிடம் விற்று மக்களுக்கு துரோகம் செய்து விட்டு இன்று இற���்து போனார்கள் கு��ும்பத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கிறது.
இரண்டாவது தனியார் விமானங்களின் தரத்தை தொடர்ந்து சோதிக்காமல் அலட்சியமாக இருந்தது.
எந்த துறையாக இருந்தாலும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல அந்தத் துறையை மேம்படுத்த அரசாங்கத்தின் தொடர் முயற்சியும் இருக்க வேண்டும்.
அரசாங்கத்திடம் இருந்து இருந்தால் விபத்து நடந்திருக்காதா என்று உங்களுக்கு கேள்வி வரலாம்.
அரசிடம் இருக்கக்கூடிய துறையை அரசாங்கம் மேலும் மேம்படுத்தி பயணிகளுக்கான பாதுகாப்பான வசதிகளை செய்து தர வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கையின் நோக்கம்.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அந்த நிறுவனங்களின் நிலை குறித்து மக்களால் உரிமையுடன் கேள்வி எழுப்ப முடியும்.
அதே நேரத்தில் மக்களால் அந்தத் துறையை நியாயமான குறைந்த அளவிலான கட்டணத்தில் பயன்படுத்தவும��� முடியும்.
ஆனால் தனியார் நிறுவனங்கள் என்றால் இது எதையுமே அவை சட்டை செய்யாது. குறிப்பாக அரசாங்கமே தனியார் நிறுவனங்கள் செய்யும் தவறுகளுக்கு துணை போகும்.
தற்போதும் கூட பிற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான கட்டணம் என்பதற்காக பல நூறு பயணிகள் ஏர் இந்தியாவை உயிர் பயத்துடன் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை அந்த விமானத்தை பயன்படுத்திய நபர்களே கூறி வருகிறார்கள்.
இனியாவது மக்களின் உயிரிழப்பை தடுப்பதற்காக இத்தகைய சேவை துறைகள் மீது அரசாங்கம் கட்டுப்பாட்டை செலுத்த வேண்டும் என்ற அக்கறை வரவேண்டும். அதற்கான அழுத்தத்தை மக்கள் அனைவரும் சேர்���்து தான் கொடுக்க வேண்டும்.
#FlightCrash #planecrash #AirIndiaCrash
The leaders of CITU submitted a petition to the official under the Singareni contract labor union seeking resolution of the problems of the Convince drivers working in Singareni.
Prof. GN సా��ిబాబా గారి గారి మృతి అత్యంత దిగ్భ్రాంతికరం. 9 ఏళ్లు చెయ్యని నేరానికి అండా సెల్ లో కఠిన కారాగార శిక్ష అనుభవించారు. మార్చిలో కోర్టు ఆయన్ను నిర్దోషిగా ప్రకటించి విడుదల చేసింది. 6 నెలల్లో చనిపోయారు.
నివాళి