அமைச்சர கேள்விகேட்டா
secretary வச்சி பதில் சொல்லிட்டு இருக்கானுக..
அரசியல்வாதிக்கும்
சினிமாக்காரனுக்கும் இதான் வித்தியாசம்
அரசியல்வாதிகள் புரிதலோடு பதில் சொல்லுவார்கள்
இவன் வாசிக்குறதும் கேவலமா இருக்கு
கேள்விகேட்டால் ஊழல் இல்லாத அரசு அமைப்போம் எல்லாத்தையும் முதல்வர் நடத்திக்காட்டுவார் னு மட்டும் தான் பதில் வருது.
PTR பழனிவேல் ராஜன் நிதிமைச்சரா இருந்தப்ப பல தரவுகள் புள்ளிவிவரங்கள் அடங்கிய நன்கு ஆராய்ந்து 120 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்
திமுக மீது பழி சொல்ல கடமைக்கு 21 பக்கத்துக்கு எதையோ தூக்கி வீசிருக்கான்
படிச்சவனுக்கும் கட்டைய வச்சு அடிச்சவனுக்கும் இதான் வித்தியாசம்
நம்ம இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசிக்கு ஒரு Tweet கூட போடத் தெரியாதாம்; Admin தான் போடுவாராம். அதனால, நம்ம இப்போ நேரா Admin கிட்டயே கேட்போம்!
சார் ஜெகதீஷ் சார், Admin சார்..
Abusive Warriors-க்கு Route போட்டு Toolkit கொடுக்கிறத நிறுத்திட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடப்பதைப் பற்றி விளக்கம் கொடுக்கிற மாதிரி, at least ஒரு Tweet-ஆச்சும் எப்போ சார் போடுவீங்க?
தினமும் அவர் கூடவே ஒட்டுண்ணி மாதிரி ஒட்டிக்கிட்டு ஊர் சுத்துறீங்களே.. அப்படியே "Accountability", "Responsibility" அப்படின்னா என்ன அர்த்தம்னும், உங்க Dictionary-ல இல்லாத அந்த வார்த்தைகளுக்கும் Meaning சொல்லிக் கொடுங்க Admin சார்!
#WhySilentCM
விசில் அடிங்க current வரும், நல்லா யோசிச்சு பாருங்க கவர்ச்சி அடிப்படையில் இவங்க எல்லாருமே சேர்ந்து எதுக்கு? யாருக்கு? வாக்களிக்கணம்னு தெரியாம தவெக கூட்டத்திற்கு வாக்களித்ததற்காக அவங்களோட சேர்ந்து நாம்மளும் அவதி பட வேண்டியதா இருக்கு, A vote carries tremendous power, and the health of the system depends on people using that power wisely.
Abhinay Sir:
For Education
Dharmendra Pradhan's son is in USA
Nirmala's daughter is in USA
Scindia's son is in USA
Piyush Goyal's son in UK
Why would they care about our Education system when their own Kin study in Foreign countries?
Why would any paper leak affect them?
தயவுசெய்து இதைப் பற்றி பேசுங்கள், கேள்வி கேளுங்கள். இந்த ஒரு கொடூரத்தை பற்றி யாரும் பேசக்கூடாது என்பதற்காகத்தான் மூன்று வயது சிறுமி 4 நாய்களால் கொலை செய்யப்பட்டுள்ளார், இன்னும் பல குழந்தைகள் சீரழிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் தீர்ப்பு இதானா? தேமுதிகவுக்கு அதிமுக செய்தது இன்று அதிமுகவிற்கு நடக்கிறது. நாளை தவெகவுக்கும் நடக்கும்.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தற்போதைய எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி கொண்டு வரும் விஜயை கண்டிக்காத மீடியாக்கள் தான் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கான காரணம்.