It’s our big day today… ❤️
பல வருடங்களாக “இப்படி ஒரு நாள் வருமா?” என்று ஏக்கத்தோடு காத்திருந்த நாள் இன்று நிஜமாகி இருக்கிறது…
எங்கள் அண்ணன், எங்கள் தலைவர், எங்கள் தளபதி @TVKVijayHQ அண்ணன் இன்று தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கிறார்… ❤️🙏
இந்த பதிவை எழுதும் இந்த நிமிஷத்திலேயே மனசு நிறைவாகவும், கண்கள் கலங்கிய மகிழ்ச்சியுடனும் இருக்கிறது.
இது வெறும் ஒரு அரசியல் வெற்றி இல்லை…
எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான தம்பிகளின் நீண்ட நாள் கனவு, நம்பிக்கை, அன்பு, உழைப்பு எல்லாத்துக்கும் கிடைத்த வெற்றி. ❤️
தளபதி விஜய் மக்கள் இயக்கமாக இருந்த காலத்திலிருந்தே, நான் என் தோழர்களுடன் சேர்ந்து பல நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறோம்.
விலையில்லா விருந்தகம், ரொட்டி–முட்டை–பால் திட்டம், இலவச பயிலகம், இலவச சட்ட ஆலோசனை மையம், ஏழை மக்களுக்கு உதவிகள்…
நான் மட்டும் இல்லை… தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் எங்கள் தோழர்கள் விஜய் அண்ணன் மீது வைத்திருக்கும் அன்பை மக்கள் சேவையால் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ❤️
அந்த நாட்களில் பலர் எங்களை பார்த்து,
“ஒரு நடிகரின் பின்னாடி போறீங்களே… உங்களுக்கு வேற வேலையே இல்லையா?” என்று கேலி செய்தார்கள்.
ஆனால்…
எங்கள் அண்ணன் மீது வைத்த அன்பையும் நம்பிக்கையையும் நாங்கள் ஒருநாளும் கைவிடவில்லை.
அந்த அன்பு தான் இன்று எங்களை இந்த இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. 🙏
நேற்று வரை “ஒரு நடிகரின் ரசிகன்” என்று பார்த்தவர்கள்…
இன்று “முதலமைச்சரின் தம்பி… ஒரு தலைவரின் தொண்டன்” என்று பார்த்தவுடன் கையெடுத்து கும்பிடுகிறார்கள் என்றால்…
அதற்கு காரணம் ஒரே ஒருவர்…
எங்கள் தலைவர் தளபதி விஜய் அண்ணன். ❤️
என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நீங்கதான் அண்ணா…
இந்த ஜென்மத்தில் உங்க தம்பியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். 🙏
இவ்வளவு வருடங்களாக மக்கள் சேவையை ஒரு ஏக்கமாக செய்தோம்…
ஆனால் இன்று முதல் அது எங்களுடைய கடமை.
தமிழக மக்களின் நலனுக்காக, உங்கள் வழிகாட்டுதலிலும் அறிவுறுத்தலிலும் தொடர்ந்து உழைப்போம் அண்ணா. ❤️
தமிழக வெற்றி கழகம் என்பது இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கிய கட்சி இல்லை…
பல வருடங்களாக எங்கள் அண்ணன், குருவி சேர்ப்பது போல ஒவ்வொரு மனிதரின் அன்பையும் நம்பிக்கையையும் சேர்த்து உருவாக்கிய ஒரு மாபெரும் மக்கள் இயக்கம்.
அந்த இயக்கத்தின் உழைப்புக்கும் உண்மையான அன்புக்கும் கிடைத்த வெற்றிதான் இன்றைய நாள். ❤️🔥
“எங்கள் அண்ணன் முதலமைச்சர்” என்று சொல்லும் இந்த நிமிஷம்…
என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத மிகப்பெரிய உணர்வு. ❤️🙏
- வில்லிவாக்கம் ஜெ.அஸ்வின்
மாநில இணை ஒருங்கிணைப்பாளர்
சமூக ஊடகப்பிரிவு,
தமிழக வெற்றிக் கழகம்.
@TVKPartyHQ@BussyAnand@AadhavArjuna@JhonArokiasamy
We are delighted to invite you to witness our stage play TEAM ARTS Presents “ Anuragakkadavil ”, featuring my performance, tomorrow at 6:30 PM at Chavara Cultural centre , Kochi.
Your presence will mean a lot,
do join us!
@AnoopMedimix
This is for you @TVKVijayHQ na 🫂❤️
இன்று நான் என்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றி, என் வாக்கை பதிவு செய்தேன். இது ஒரு சாதாரண ஓட்டு அல்ல… இது எதிர்கால தலைமுறையின் பாதுகாப்புக்காக எடுத்த ஒரு முடிவு.
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடந்த பல அநியாயங்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடந்த கொடுமைகள், இன்னும் மனதை பதறவைக்கிறது. ஒரு 2 வயது குழந்தைக்கு நேர்ந்த துயர சம்பவம் முதல் பல பாலியல் வன்கொடுமைகள் வரை, இவை எல்லாம் நம் சமூகத்தில் பாதுகாப்பு குறைவாக இருப்பதை நினைவூட்டுகிறது.
இந்த நிலைமையை மாற்ற வேண்டும், பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும், குழந்தைகள் பயமின்றி வளர வேண்டும் என்ற நோக்கத்தோடு…
நான் என் வாக்கை பதிவு செய்தேன்.
எதிர்காலம் நல்லதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன்,
எங்கள் தலைவர் தளபதி @TVKVijayHQ அவர்களை ஆதரித்து,
விசில் சின்னத்திற்கு நான் வாக்களித்தேன்.
இது என் ஓட்டு மட்டும் இல்லை…
நம் மாநிலத்தின் மாற்றத்திற்கான ஒரு குரல்.
வில்லிவாக்கத்தில் வெற்றி நிச்சயம் @AadhavArjuna அண்ணா 🔥✊
@TVKPartyHQ@BussyAnand@TVKHQITWingOffl@JhonArokiasamy
#விசில்_புரட்சி
#Election #TNElection #ElectionCommission #Election2026
My journey with my leader Thalaivar Thalapathy @TVKVijayHQ na didn’t begin today, it started back in the 90s. From that day till now, I have grown from being just a fan, to a brother, to a loyal follower… and today, to someone who holds a responsible position in a political movement. If I stand here today with pride, the biggest reason is you, my leader.
This journey we’ve shared is not something I see as just politics, it’s something deeply personal, an emotion that lives within me. Every moment I’ve spent walking alongside you has shaped who I am today. Through victories and failures, through every high and low, one thing will never change, my path will always be with you.
More than a leader, you are like an elder brother who gave direction, strength, and purpose to my life. This bond is not temporary… it’s for a lifetime. Love you, na ❤️
@TVKPartyHQ@BussyAnand@AadhavArjuna
Finally on my way from London to Thalapathynadu to cast my vote for @TVKVijayHQ. You are facing many struggles for a noble cause. The least I can do is fulfil my duty and vote for you.
Confidenta irunga. வெற்றி நிச்சயம் 👍
#TVKVijay#VoteForWhistle#TVK
Happy Birthday to the future of Villivakkam – Aadhav Arjuna 🎉
A leader who works, listens, and delivers.
Let’s make history together! 💥
@TVKVijayHQ@AadhavArjuna
It is an honour to collaborate on a project of such scale and ambition. Toxic represents a bold cinematic vision, and we are committed to ensuring that audiences across Kerala experience this landmark film in the grandest way possible in a memorable theatrical journey together
சற்றுமுன்..
நண்பர் @Karthikravivarm & தீபிகா அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் @TamilanParthib1 அவர்களுடன் கலந்து கொண்ட பொழுது..
Every frame tells a story💛 ✨
Yellow💛 — watch now on Tentkotta
#Yellow now streaming on @tentkotta_official
👉 Watch legally ▶️ https://t.co/lX4CQlN8qq
✅ Go legal. Say NO to piracy!
PRODUCER @covai_film_factory
CAST
#delhiganesh@poornima_ravii @vaibhav_murugesan @namita.krishnamurthy @thevinodhini @iam.saiprasanna @prabusolomonofficial @loki_performer @jophin_manimala @shiju_raghavan@creator_aswin @viky_starlight_official
WRITER/DIRECTOR @hari.mahadevan2211
DIRECTOR OF PHOTOGRAPHY @abi_advik
SONGS AND ORIGINAL BACKGROUND SCORE @anandkashinath
SONGS @cliffychris
EDITOR @editorsri
ART DIRECTOR @ikarthikkrish
COLORIST @siva.mp4
SOUND DESIGN @kdksankarg
MIXING @harishsms
COSTUME @meerameera545
PUBLICITY DESINGER @dineshashok_13
PRO @pro_barani
STUDIO @grantasoundcompany
DUBBING MENTOR @deepeshak
ENGINEER @aquestercalledkash
CO WRITER/CO DIRECTOR @harishma_saravanan
ASSOCIATE DIRECTOR @balajisiva._
DIRECTION TEAM @vaseemstr @jai_.s @__the__fake__smiler__ @hari_sanjay__
ASSOCIATE DOP @sr.udhay lohii__
DOP TEAM @gowthxxm__ @dop___gods @v_gowthxm @runvicky
@sethu__ramasamy
EXECUTIVE PRODUCER @ajay_dop_
#yellowtamilmovie #poornimaravi #vaibhavmurugesan #Tentkotta #India #Streaming #Movies #TentkottaOTT
என் நெஞ்சில் குடியிருக்கும்
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத்
தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
விசில் போடுவோம்.
டிட்வா புயலின் தாக்கத்தால் இன்றைய கனமழை நிலைமையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு உடனடி உதவி செய்ய வேண்டும் என்று எங்கள் தலைவர் விஜய் அண்ணா அவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் எங்கள் தொண்டர்கள் மக்களின் பக்கத்தில் உறுதியாக செயல்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் S.பாலாஜி மற்றும் பகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில், மழைக்காலத்திலும் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களை சந்தித்து, அவர்களுக்கான நன்றி கடனாக அரிசி மூட்டையும், குடையும் வழங்கினோம்.
எந்நேரமும் மக்களின் நலனுக்காக பாடுபடும் இந்த பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமை. ஆனால், நிரந்தர வேலை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக அவர்கள் போராட்டத்தில் இருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசு தொடர்ந்து மௌனமாக உள்ளது.
அவர்களின் வாழ்வாதாரத்திற்காக யாரும் குரல் கொடுக்காத நிலையில், தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் போல மக்களின் பக்கம் நின்று, அவர்களுக்கு தேவையான ஆதரவு வழங்குகிறது. பொதுமக்களும், தூய்மை பணியாளர்களும் நிம்மதியாக வாழ்வதே எங்கள் TVK கழகத்தின் நோக்கம்.
வில்லிவாக்கம் ஜெ.அஸ்வின்,
மாநில இணை ஒருங்கிணைப்பாளர்
சமூக ஊடகப்பிரிவு ,
#தமிழகவெற்றிக்கழகம் #ChennaiRains #4000கோடி_எங்கேஅங்கிள்
@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl@BussyAnand@CTR_Nirmalkumar@AadhavArjuna @arunrajkg @imrajmohan@polimernews@Balaji47385697
My heartfelt thanks to Director @harimahadevan22 , our DOP Abi AdVik and the full team for giving me this opportunity and for all the support.
Hope to join hands again with the YELLOW team in their future films! 💛🎬
(2/2)
@Yellowmovie25#Yellow#actor#aswinjayaprakash
Last week was special — YELLOW hit theatres in Tamil Nadu, and I’m proud to say I’ve been a part of this beautiful project.
Working with @IamPoornimaRavi , @VaibhavMuruges1 and my buddies Jophin Manimala & Shiju Raghavan made the whole experience unforgettable.
(2/1)